மூட்டு வலியை நிமிடத்தில் சரி செய்யும் அற்புத தைலம் – வீட்டு முறையில் தயார் செய்வது எப்படி?
மூட்டு வலியை நிமிடத்தில் சரி செய்யும் அற்புத தைலம் – வீட்டு முறையில் தயார் செய்வது எப்படி? இன்றைய காலத்தில் அனைவரும் மூட்டு வலியால் அவதிப்பட்டு வருகிறோம்.மூடுக்கு உரிய வலு இல்லாததால் இந்த பாதிப்பு ஏற்படுகிறது.இதற்கு முக்கிய காரணம் ஆரோக்கியமற்ற உணவு,உடல் ஆரோக்கியமின்மை என்று சொல்லப்படுகிறது. அதேபோல் மூட்டு எலும்பை சுற்றி இருக்கும் பகுதியில் உள்ள ஜவ்வு தேய்மானம் ஆகுதல்,எலும்பு தேய்மானம் ஆகுதல் உள்ளிட்டவைகளும் மூட்டு வலி மற்றும் மணிக்கட்டு வலிக்கு முக்கிய காரணம் என்று சொல்லப்படுகிறது. … Read more