கொள்ளுடன் இதை சேர்த்து சாப்பிட்டு வாருங்கள்! உடலில் உள்ள ஒட்டுமொத்த கொழுப்பும் கரைந்துவிடும்!
இளைத்தவனுக்கு எள்ளு கொழுத்தவனுக்கு கொள்ளு என்று நம் முன்னோர்கள் சொல்ல கேட்டிருப்போம். எவ்வளவுதான் உடல் எடையை குறைக்க முயற்சி செய்தாலும் அதை குறைக்க முடியவில்லையே என்று ஏங்குபவர்கள் தான் பலர். அப்படி கொள்ளுடன் இதை சேர்த்து செய்த பொடியை சாப்பிட்டு வரும் பொழுது உடல் எடை சீராக குறைந்து வரும் இயற்கை வைத்திய முறையை தான் நாம் இங்கு பார்க்கப் போகின்றோம். தேவையான பொருட்கள்: 1. கொள்ளு 250 கிராம் 2. ஆலிவ் விதைகள் 100 கிராம் … Read more