பல் துலக்கினாலும் வாயில் துர்நாற்றம் வருதா? அப்போ இது தான் பெஸ்ட் தீர்வு!!
பல் துலக்கினாலும் வாயில் துர்நாற்றம் வருதா? அப்போ இது தான் பெஸ்ட் தீர்வு!! வயிற்றில் அல்சர், வாயில் புண், சொத்தைப்பல், ஈறுகளில் பிரச்சனை, நாக்கில் வெள்ளை படலம் ஏற்படுதல் போன்ற காரணங்களால் வாயில் துர்நாற்றம் வீசுகிறது. சிலருக்கு காலை மாலை என இருவேளை பல் துலக்கியும் வாயில் துர்நாற்றம் ஏற்படுவது மட்டும் குறைந்தபாடில்லை. வாய் துர்நாற்றத்தால் அருகில் உள்ளவர்களிடம் பேசக் கூட தயக்கம் ஏற்படும். இதனால் நமது நம்பிக்கை முழுமையாக குறைந்து விடும். ஒரு சிலர் வாய் … Read more