தொங்கி கிடக்கும் தொப்பை கொழுப்பை கரைத்து வெளியேற்ற இந்த விதையை இவ்வாறு பயன்படுத்துங்கள்!
தொங்கி கிடக்கும் தொப்பை கொழுப்பை கரைத்து வெளியேற்ற இந்த விதையை இவ்வாறு பயன்படுத்துங்கள்! எண்ணெய் உணவுகளை தொடர்ந்து சாப்பிட்டு வருதல், சோம்பேறித் தனமான வாழ்க்கை முறை உள்ளிட்ட காரணங்களால் உடல் எடையை மளமளவென அதிகரித்து விடுகிறது. உடல் எடை அதிகரித்தால் மாரடைப்பு, உயர் இரத்த அழுத்தம் போன்ற பாதிப்புகள் உருவாகும். இதை குணப்படுத்த கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை முயற்சித்து வரவும். தேவையான பொருட்கள்:- 1)இஞ்சி துண்டு 2)சியா விதை 3)தேன் 4)தண்ணீர் செய்முறை:- ஒரு கிண்ணம் … Read more