ஒரே வாரத்தில் தொப்பையை கரைத்து தள்ள உதவும் பானம்!! இதை தயாரிக்க 3 பொருள் இருந்தால் போதும்!!
ஒரே வாரத்தில் தொப்பையை கரைத்து தள்ள உதவும் பானம்!! இதை தயாரிக்க 3 பொருள் இருந்தால் போதும்!! மனித உடலில் வயிற்றுப் பகுதியில் தான் அதிகளவு கெட்ட கொழுப்புகள் சேர்கிறது.இதனால் உடல் ஆரோக்கியத்தை இழப்பதோடு அழகையும் சேர்த்து இழக்கிறது. வயிற்றுப் பகுதியில் உள்ள கெட்ட கொழுப்பை கரைக்க உணவுமுறையில் கட்டுப்பாடு கொண்டு வருவதோடு ஆரோக்கியம் நிறைந்த பானங்களை அருந்த வேண்டும். தேவையான பொருட்கள்:- 1)சியா விதை 2)சப்ஜா விதை 3)கொத்தமல்லி விதை செய்முறை:- ஒரு கிளாஸ் அளவு … Read more