மார்பில் தேங்கிய சளியை நிமிடத்தில் கரைத்து தள்ளும் இந்த பானம் பற்றி தெரியுமா?

மார்பில் தேங்கிய சளியை நிமிடத்தில் கரைத்து தள்ளும் இந்த பானம் பற்றி தெரியுமா? காலநிலை மாற்றம் காரணமாக உங்களில் பலருக்கு அடிக்கடி சளி பிடிக்கும்.சளி தொல்லையை ஆரம்பத்தில் குணப்படுத்திக் கொண்டால் எந்த வித பிரச்சனையும் இல்லை.ஒருவேளை சளி பாதிப்பை குணப்படுத்திக் கொள்ள அலட்சியப்படுத்தினால் அவை நுரையீரலில் தேங்கி சுவாசிப்பதில் சிரமத்தை உண்டாக்கும். இந்த சளி பாதிப்பை சரி செய்து கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள மூலிகை வைத்தியத்தை பின்பற்றி வரவும். தேவையான பொருட்கள்:- 1)மிளகு 2)திப்பிலி 3)ஏலரிசி 4)தேன் … Read more

எப்பொழுதும் தொண்டை கரகரப்பு பிரச்சனை இருக்கின்றதா? அதை குணப்படுத்த இந்த இரண்டு பொருட்கள் போதும்!

எப்பொழுதும் தொண்டை கரகரப்பு பிரச்சனை இருக்கின்றதா? அதை குணப்படுத்த இந்த இரண்டு பொருட்கள் போதும்! தொண்டை கரகரப்பு பிரச்சனையை குணப்படுத்த பயன்படும் அந்த இரண்டு பொருட்கள் என்ன என்பது பற்றியும் அதை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்தும் இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். சாதாரணமாக இருமல், சளி பிரச்சனை இருப்பவர்களுக்கு தொண்டை கரகரப்பு பிரச்சனை இருக்கும். அதாவது தொண்டையில் சளி கட்டிக் கொண்டு தொண்டை கரகரவென்று இருக்கும். அடிக்கடி இருமல் வரும். இதை சரி செய்ய என்ன … Read more

நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் வெங்காயத் தோல் டீ! எப்படி செய்வது!!

நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் வெங்காயத் தோல் டீ! எப்படி செய்வது நம் உடலில் அதிகமாக இருக்க வேண்டிய சத்துகளில் நோய் எதிர்ப்பு சக்தியும் ஒன்று. இதை அதிகரிக்க உதவும் வெங்காயம் தோல் டீ எவ்வாறு செய்வது என்பதை பற்றி இந்த பதிவில் மூலம் தெரிந்து கொள்ளலாம். நாம் அனைவருக்கும் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி என்பது அதிகமாக இருக்க வேண்டும். குறைவாக இருந்தால் எளிதில் சளி, இருமல், காய்ச்சல் போன்ற தேற்று நாய்கள் நம்மை ஒட்டிக் … Read more

கேரளா ஸ்டைல் ரெசிபி: “நேந்திரங்காய் கஞ்சி” இப்படி செய்தால் ருசியாக இருக்கும்!!

கேரளா ஸ்டைல் ரெசிபி: “நேந்திரங்காய் கஞ்சி” இப்படி செய்தால் ருசியாக இருக்கும்!! நேந்திர வாழைக்காயை காயவைத்து பொடி செய்து பால் மற்றும் சர்க்கரை சேர்த்து காய்ச்சி வதை கேரள மக்கள் நேந்திரங்காய் கஞ்சி என்று கூறுகிறார்கள். இவை அதிக சத்து மற்றும் வாசனை நிறைந்த இனிப்பு உணவு ஆகும். தேவையான பொருட்கள்:- *நேந்திர வாழை – 1 *பால் – அரை கப் *வெள்ளை சர்க்கரை – 4 தேக்கரண்டி செய்முறை:- முதலில் ஒரு பச்சை நேந்திர … Read more

இளமையாக இருக்க உதவும் பலாப்பழாம்! இதன் மற்ற நன்மைகள் என்னென்ன !!

jackfruit-to-help-you-stay-young-what-are-its-other-benefits

இளமையாக இருக்க உதவும் பலாப்பழாம்! இதன் மற்ற நன்மைகள் என்னென்ன பலாப்பழத்தின் மூலமாக நமது உடலுக்குள் கிடைக்கக் கூடிய  நன்மைகள் என்னென்ன என்பதை பற்றி இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்ளலாம். வெளியே முட்கள் நிறைந்து கரடு முரடாக இருக்கும் பலாப்பழத்தின் உட்பகுதி இனிப்புச் சுவை வாய்ந்ததாக இருக்கின்றது. அதே போல பார்ப்பதற்கு கரடு முரடான இருந்தாலும் இதன் உள்ளே உள்ள பழத்தை நாம் சாப்பிடும் பொழுது நமது உடலுக்குத் தேவையான வைட்டமின்கள், தாதுக்கள் போன்ற ஊட்டச்சத்துக்கள் … Read more

வெறும் வயிற்றில் கறிவேப்பிலை சாப்பிட்டால் இத்தனை நன்மைகளா!

வெறும் வயிற்றில் கறிவேப்பிலை சாப்பிட்டால் இத்தனை நன்மைகளா! காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் கறிவேப்பிலை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் நம் உடலுக்கு கிடைக்கின்றது என்பதை பற்றி இந்த பதிவின் மூலமாக நாம் தெரிந்து கொள்ளலாம். கறிவேப்பிலை என்பது நாம் சாப்பிடும் உணவுகளில் சேர்க்கப்படும் ஒரு இலை ஆகும். இதை தாளிப்புக்கு மட்டுமே அதிகம் பயன்படுதுகிறார்கள். இதில் உள்ள சத்துக்கள் பற்றி அறிந்தவர்கள் மட்டுமே இதை உணவுப் பொருள்களாக சாப்பிடுகிறார்கள். கறிவேப்பிலையில் உடலுக்குத் தேவையான பல ஊட்டச்சத்துக்கள் உள்ளது. … Read more

நமக்கு இருக்கும் தொப்பையை குறைக்க வேண்டுமா! இதோ இந்த டிப்ஸ் டிரை பண்ணுங்க !!

நமக்கு இருக்கும் தொப்பையை குறைக்க வேண்டுமா! இதோ இந்த டிப்ஸ் டிரை பண்ணுங்க!! நம்மில் ஒரு சிலருக்கு இருக்கும் தொப்பையை குறைக்க இந்த பதிவில் ஒரு சில வழிமுறைகள் பற்றி தெரிந்து கொள்ளலாம். தொப்பை என்பது உடலில் தேவையற்ற கொழுப்புகள் அடிவயிற்றுப் பகுதியில் சேர்வதால் ஏற்படுகின்றது. இந்த தொப்பை பிரச்சனை இதய நோய், நீரிழிவு நோய், புற்றுநோய் ஆகியவற்றை ஏற்படுத்தக் கூடும். உடல் எடையை குறைப்பது மூலமாக குறிப்பாக தொப்பையை குறைப்பதன் மூலமாக பல பாதிப்புகள் இருந்து … Read more

சிம்பிள் ரெசிபி: கேரளா ஸ்டைல் “நேந்திரம் பழ சாண்ட்விட்ச்” – செய்வது எப்படி?

simple-recipe-kerala-style-nendram-fruit-sandwich-how-to-make-it

சிம்பிள் ரெசிபி: கேரளா ஸ்டைல் “நேந்திரம் பழ சாண்ட்விட்ச்” – செய்வது எப்படி? நேத்திரம் வாழை கேரளாவில் விளையக் கூடிய பழ வகை ஆகும். இந்த பழத்தில் சிப்ஸ், வறுவல், கறி, குழம்பு என பல உணவு வகைகள்செய்து உண்ணப்பட்டு வருகிறது. அந்த வகையில் நேந்திரம் பழத்தை வைத்து சுவையான மற்றும் ஆரோக்கியமான சாண்ட்விட்ச் செய்யும் முறை கீழே கொடுக்கப்பட்டு இருக்கிறது. தேவையான பொருட்கள்:- *நேந்திரம் பழம் – 1 *பொடித்த வெல்லம் – ஒரு கப் … Read more

அரை மணி நேரத்தில் சளி தொல்லை நீங்க அற்புத பாட்டி வைத்தியம்!!

அரை மணி நேரத்தில் சளி தொல்லை நீங்க அற்புத பாட்டி வைத்தியம்!! மழைக்காலம் வந்து விட்டாலே சளி தொல்லையும் கூடவே வந்துவிடும். அதேபோல் பருவ நிலை மாற்றத்தாலும் சளி, இருமல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும். இந்த பாதிப்பை சரி செய்ய மாத்திரைகளை பயன்படுத்துவதை விட சளியை விரட்டும் இயற்கை பொருட்களை பயன்படுத்தி பானம் தயார் செய்து பருகினால் நல்ல பலன் கிடைக்கும். உடலில் சளி உருவகக் காரணம்:- *அதிக இனிப்பு உண்ணுதல் *குளிரூட்ட பட்ட பொருட்களை உண்ணுதல் … Read more

30 நாட்களுக்கு #Noசர்க்கரை சேலஞ்ச்!!! இதில் கடைபிடித்தால் இத்தனை நன்மைகள் கிடைக்குமா!!!

30 நாட்களுக்கு #Noசர்க்கரை சேலஞ்ச்!!! இதில் கடைபிடித்தால் இத்தனை நன்மைகள் கிடைக்குமா!!! 30 நாட்களுக்கு சர்க்கரை சேர்க்காமல் இருந்தால் நமது உடலில் என்னென்ன நன்மைகள் கிடைக்கின்றது என்பதை பற்றி இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்ளலாம். வெள்ளை சர்க்கரை விஷம் என்று நிறைய பேர் சொல்லி கேள்வி பட்டிருப்போம். ஏன் இதை விஷம் என்று கூறுகிறார்கள் என்று யோசித்தால் அதில் உள்ள தீமைகளை வைத்துத்தான். வெள்ளை சர்க்கரையானது கரும்பு ஆலைகளில் இருந்து கடைசியாக பெறப்படும் கழிவில் ரசாயனப் … Read more