நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் வெங்காயத் தோல் டீ! எப்படி செய்வது!!

0
31
#image_title
நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் வெங்காயத் தோல் டீ! எப்படி செய்வது
நம் உடலில் அதிகமாக இருக்க வேண்டிய சத்துகளில் நோய் எதிர்ப்பு சக்தியும் ஒன்று. இதை அதிகரிக்க உதவும் வெங்காயம் தோல் டீ எவ்வாறு செய்வது என்பதை பற்றி இந்த பதிவில் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
நாம் அனைவருக்கும் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி என்பது அதிகமாக இருக்க வேண்டும். குறைவாக இருந்தால் எளிதில் சளி, இருமல், காய்ச்சல் போன்ற தேற்று நாய்கள் நம்மை ஒட்டிக் கொள்ளும். ஆனால் நம்க்கு எளிதில் இந்த நாய்கள் அனைத்தும் குணமாகாது. அதற்கு காரணம் நம் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி என்பது குறைவாக இருக்கும்.
இந்த நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க பல விதமான மாத்திரைகள், மருந்துகள் இருக்கின்றது. அனால் நாட்டு மருந்துகளில் உடனே அதிகரிக்கும் மருந்துகளும் உள்ளது. அதே போல வீட்டுமுறை. வைத்தியங்களிலும் உடனே நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க உதவும் மருந்துகளும் உள்ளது. அதில் ஒன்றை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
இந்த பதிவில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க வெங்காயத் தலை பயன்படுத்தி டீ எவ்வாறு தயார் செய்வது என்பது பற்றி தெரிந்து கொள்ளலாம். அதற்கு தேவையான பொருட்கள் பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.
வெங்காயத் தோல் டீ செய்ய தேவையான பொருட்கள்…
* வெங்காயத் தோல்
* மஞ்சள் தூள்
* நாட்டு சர்க்கரை
* எலுமிச்சை சாறு
வெங்காயத் தோல் டீ செய்யும் முறை…
முதலில் அடுப்பை பற்ற வைத்துக் கொள்ள வேண்டும்.  அதன் பிறகு அதில் பாத்திரம் வைத்து 1 லிட்டர் அளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
அதன் பின்னர் இதில் ஒரு கைப்பிடி அளவு வெங்காயத் தோல் சேர்த்துக் கொள்ள வேண்டும். அடுப்பை குறைவான. தீயில் வைத்து 15 நிமிடங்கள் கொதிக்க வைக்க வேண்டும்.
15 நிமிடங்கள் கழிந்து அடுப்பை ஆப் செய்துவிட்டு இதை இறக்கி ஒரு டம்ளரில் வடிகட்டிக் கொள்ள வேண்டும். அதன் பின்னர் இதில் ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள், இரண்டு எலுமிச்சை சாறு, சிறிதளவு நாட்டுசர்க்கரை சேர்த்து கலந்து குடிக்கலாம். வெங்காயத் தோலில் உள்ள ஆன்டிஆக்சிடன்ட் சத்துக்கள் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க உதவுகின்றது.