தமிழகத்திற்கு ஒரு நல்ல செய்தி, ஒரு கெட்ட செய்தி! அதிர்ச்சி கொடுத்த சென்னை வானிலை ஆய்வு மையம்!
கடந்த ஏப்ரல் மாதம் முதலில் தமிழகத்தில் வெப்ப அலைக்காற்று வீசி வருகிறது. பெரும்பாலான பொதுமக்கள் பகல் நேரங்களில் வெளியே செல்வதை தவிர்த்து வருகின்றனர். மேலும், மக்கள் இந்த வெப்ப அலையிலிருந்து பாதுகாத்துக் கொள்ள இளநீர், பழச்சாறுகள், கூழ் போன்றவற்றை குடித்து உடலை பேணிக்காக்க தொடங்கியுள்ளனர். இந்த நிலையில், நேற்று தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்தது மக்களுக்கு சிறிது ஆறுதலை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் ஆலங்கட்டி மழை பெய்தது, … Read more