முன்னாள் அமைச்சர் தொடர்ந்த முக்கிய வழக்கு! தமிழக அரசுக்கு அறிவுரை வழங்கிய உயர்நீதிமன்றம்!
சென்ற அதிமுக ஆட்சி காலத்தில் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்திலிருந்து பிரித்து விழுப்புரத்தை தலைமையிடமாக கொண்டு புதிய பல்கலைக்கழகம் ஒன்றை ஏற்படுத்த அரசாணை வெளியிடப்பட்டது.இந்தப் பல்கலைக்கழகத்திற்கு டாக்டர் ஜெ ஜெயலலிதா பல்கலைக்கழகம் என்று பெயர் சூட்டப்பட்டது. அதோடு சென்ற பிப்ரவரி மாதம் 26ஆம் தேதி விழுப்புரத்தில் இருக்கின்ற பழைய வட்டாட்சியர் அலுவலக கட்டிடத்தில் தற்காலிகமாக அப்போதைய தமிழகத்தின் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி காணொலிக் காட்சியின் மூலமாக டாக்டர் ஜெ ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை திறந்து வைத்தார். இதற்கிடையில் சமீபத்தில் நடந்து முடிந்த … Read more