கர்ப்பப்பை நீர்க்கட்டிகளை அகற்ற இந்த ஒற்றை கஷாயம் போதும்!!
கர்ப்பப்பை நீர்க்கட்டிகளை அகற்ற இந்த ஒற்றை கஷாயம் போதும்!! பெண்கள் பலருக்கும் கருவுறுதலில் பிரச்சனை உள்ளது. அதிலும் பெரும்பான்மையாக இருப்பது தைராய்டு மற்றும் கர்ப்பப்பை நீர்க்கட்டி தான். இதனால் பெண்கள் சரியான முறையில் மாதவிடாய் ஏற்படாமல் உடலால் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இவ்வாறு முறையாக மாதவிடாய் ஆகவில்லை என்றால் அவர்களுக்கு உடல் எடை கூடுவது என பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டியுள்ளது.இதுவே கர்ப்பம் தரிப்பதற்கு பெரும் சிக்கலாக மாறிவிடுகிறது.அவ்வாறு இருப்பார்கள் இந்த ஒற்றை கசாயத்தை குடித்தால் கர்ப்பப்பை நீர்கட்டி … Read more