மலக்குடலில் இறுகி கிடக்கும் மலத்தை இளகி வெளியில் தள்ளும் அதிசய பானம் இது!
மலக்குடலில் இறுகி கிடக்கும் மலத்தை இளகி வெளியில் தள்ளும் அதிசய பானம் இது! எளிதில் ஜீரணமாகாத உணவை சாப்பிடுவதால் செரிமான மண்டலம் பாதிப்படைகிறது. இதனால் மலக்குடல் பகுதியில் மலம் தேங்கி நாளடைவில் மலச்சிக்கல் பாதிப்பை ஏற்படுகிறது. உடலில் தேங்கி கிடக்கும் தேவையற்ற கழிவுகளை ஆசனவாய் வழியாக வெளியேற்றாவிட்டால் பல உபாதைகளை உடல் சந்திக்க நேரிடும். காலையில் மலம் கழிக்கும் பழக்கம் கொண்டிருந்தால் மலச்சிக்கல் ஏற்படுவது தவிர்க்கப்படும். ஆனால் பிஸியான உலகில் மலம் கழிக்க கூட நேரம் இல்லாமல் … Read more