தேய்ந்து போன மூட்டுகளை வலுப்படுத்தும் கிழங்கு!! இதில் சூப் செய்து குடித்தால் ஆட்டு காலை இனி மறந்துடுவீங்க!!
தேய்ந்து போன மூட்டுகளை வலுப்படுத்தும் கிழங்கு!! இதில் சூப் செய்து குடித்தால் ஆட்டு காலை இனி மறந்துடுவீங்க!! வயது முதுமையில் ஏற்படக் கூடிய மூட்டு வலி,மூட்டு தேய்மானம் முழுமையாக குணமாக முடவன் ஆட்டுக்காலில் சூப் செய்து சாப்பிடுங்கள்.இந்த கிழங்கு ஆட்டுக்காலின் சுவையை ஒத்திருக்கும். தேவையான பொருட்கள்:- 1)முடவன் ஆட்டுக்கால் 2)உப்பு 3)எண்ணெய் 4)கொத்தமல்லி தழை 5)மஞ்சள் தூள் 6)முருங்கை கீரை 7)பட்டை 8)கிராம்பு 9)மிளகு 10)பூண்டு 11)சீரகம் 12)மிளகாய் தூள் செய்முறை:- ஒரு முடவன் ஆட்டுக்கால் கிழங்கை … Read more