27 ஏலக்காய் + ஒருவரி மந்திரம் உங்களை கோடீஸ்வரராக மாற்றும்!!

27 ஏலக்காய் + ஒருவரி மந்திரம் உங்களை கோடீஸ்வரராக மாற்றும்!! அனைவருக்கும் நகை, பணம் சொத்துக்களுடன் கோடீஸ்வரராக வாழ வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஏழைகள் கனவிலாவது கோடீஸ்வரர் வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும் என்றறு நினைப்பார்கள். தங்களது எதிர்கால திட்டங்களை சரியாக வகுத்து செல்வ செழிப்புடன் வாழ சிலர் ஆசைப்படுவார்கள். ஆனால் இந்த ஆசை நிறைவேற நம்மிடம் பொறுமை, திறமை, விடா முயற்சி இருக்க வேண்டும். அதனோடு கடவுளின் ஆசீர்வாதம் மிகவும் முக்கியம். நாம் செல்வ செழிப்போடு … Read more

நீங்கள் பிறந்த மாதத்தை வைத்து உங்கள் குணத்தை அறிய முடியும்!!

நீங்கள் பிறந்த மாதத்தை வைத்து உங்கள் குணத்தை அறிய முடியும்!! சித்திரை இந்த மாதத்தில் பிறந்தவர்கள் முன் கோபம் கொண்டவர்களாக இருப்பார்கள். தங்கள் மனதில் உள்ள இலட்சியத்தை நிறைவேற்ற அயராது உழைப்பவர்களாக இருப்பார்கள். வைகாசி இந்த மாதத்தில் பிறந்தவர்கள் அடுத்தவர்கள் விஷயத்தில் தலையிட மாட்டார்கள். இவர்கள் எந்த ஒரு விஷயத்தையும் அவ்வளவு எளிதில் மறந்து விட மாட்டார்கள். முன் கோபம் கொண்ட இவர்களிடம் சற்று கவனமாக தான் பேச வேண்டும். ஆனி பொதுவாக ஆனி மாதத்தில் பிறந்தவர்கள் … Read more

மாசி மாதம்: உங்கள் ராசிக்கு இந்த மாதத்தில் என்னென்ன நடக்கும்..!

மாசி மாதம்: உங்கள் ராசிக்கு இந்த மாதத்தில் என்னென்ன நடக்கும்..! 1)மேஷம் மாசி மாதத்தில் திருமணம் தொடர்பான பேச்சு வார்த்தைகள் நடைபெறும். திருமண தடை இருந்தால் அவை விலகி திருமணம் உறுதியாகும். இந்த மாதத்தில் எடுத்த காரியங்களில் வெற்றி கிட்டும். 2)ரிஷபம் இந்த மாதம் தங்களுக்கு எடுத்த காரியங்களில் வெற்றி கிட்டும் மாதமாக இருக்கின்றது. தொழில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். 3)மிதுனம் இந்த மாதம் உங்களுக்கு மன வலிமை மற்றும் ஆற்றல் அதிகரிக்கும் மாதமாக இருக்கின்றது. இம்மாதத்தில் … Read more

உங்கள் ராசிக்கு பொருத்தமான திருமண ராசி எதுவென்று தெரியுமா?

உங்கள் ராசிக்கு பொருத்தமான திருமண ராசி எதுவென்று தெரியுமா? “திருமணம் என்பது ஆயிரங்காலத்து பயிர்”… நம் முன்னோர்கள் காலத்தில் இருந்து திருமணம் செய்யக் கூடியவர்களின் ஜாதகப் பொருத்தம் மிகவும் முக்கியமானதாக இருக்கின்றது. சிலர் இதை எல்லாம் பார்க்காமல் பிடித்த நபர்களை திருமணம் செய்து கொண்டு சந்தோசமாக தான் வாழ்ந்து வருகின்றனர். ஜாதகத்தின் மீது நம்பிக்கை உள்ளவர்கள் பொருத்தம் பார்த்து திருமணம் செய்து வாழ்கின்றனர். இதில் மணப் பொருத்தம் என்ற ஒன்று இல்லாவிட்டால் கோடி செலவு செய்து திருமணம் … Read more

குழந்தை பாக்கியம் கொடுக்கும் அம்மன் வழிபாடு!

குழந்தை பாக்கியம் கொடுக்கும் அம்மன் வழிபாடு! தற்காலத்தில் குழந்தையின்மை பிரச்சனை அதிகளவில் உள்ளது. மாறிய வாழ்க்கைமுறையால் திருமணமாகி பல ஆண்டுகள் ஆகியும் தம்பதிகள் குழந்தைப்பேறு இல்லாமல் தவித்து வருகின்றனர். இது ஆண், பெண் இருவரிடமும் குழந்தை பெற்றுக்கொள்வதில் பிரச்சனை இருந்தால் ஏற்படக் கூடிய ஒன்றாகும். ஆனால் சிலருக்கு உடலளவில் குழந்தை பெற்றுக் கொள்வதில் எவ்வித பிரச்சனையும் இருக்காது.. இருந்த போதிலும் குழந்தைப்பேறு தள்ளிப் போகும். இவ்வாறு இருப்பவர்கள் அம்மன் வழிபாடு செய்வது நல்லது. அம்மன் வழிபாடு… தங்களுக்கு … Read more

தெரிந்து கொள்ளுங்கள்.. 12 ராசிக்காரர்களின் இயல்பு இவை!

தெரிந்து கொள்ளுங்கள்.. 12 ராசிக்காரர்களின் இயல்பு இவை! மேஷம் முன் கோபம் கொண்ட நீங்கள் எதிலும் பொறுமையை இழப்பீர்கள். அவசர புத்தியால் எதையும் யோசித்து செய்யமாட்டீர்கள். இதனால் பிரச்சனை உங்களை சுத்துப்போட்டு கொண்டே இருக்கும். ரிஷபம் சோம்பல் குணத்தால் எந்த ஒரு செயலையும் விரைவாகச் செய்யமாட்டீர்கள். இதனால் பல செயல்களை செய்ய முடியாமல் நேரம் கடந்த பின்னர் வருந்துவீர்கள். மிதுனம் ஒரு செயலை செய்யும் பொழுது வேறு ஒரு சிந்தனை உங்கள் மனதில் ஓடிக்கொண்டே இருக்கும். இந்த … Read more

நாம் தெரிந்து கொள்ள வேண்டிய ஆன்மீக குறிப்புகள் இவை..!

நாம் தெரிந்து கொள்ள வேண்டிய ஆன்மீக குறிப்புகள் இவை..! கோயிலில் கற்பூரம் மற்றும் விளக்கை கையில் ஏற்றியவாறு கடவுளை வணங்கக் கூடாது. காயத்ரி மந்திரத்தை சுத்தமான இடத்தில் மட்டுமே உச்சரிக்க வேண்டும். இரவு 9 மணி – அதிகாலை நேரம் 3 மணி வரை ஆறு, நதிகளில் நீராடக் கூடாது. ஆலயத்திற்குள் வீண் கதை பேசக் கூடாது. இறைவனின் சிந்தனை மட்டுமே இருக்க வேண்டும். காலை நேரத்தில் சூரிய பகவான் உதயம் ஆகும் நேரத்தில் அவரை வணங்குவது … Read more

இந்த ராசிக்காரர்களுக்கு தை பிறந்தவுடன் வழி பிறக்கும்! உங்கள் ராசி இருக்கானு செக் பண்ணிக்கோங்க!

இந்த ராசிக்காரர்களுக்கு தை பிறந்தவுடன் வழி பிறக்கும்! உங்கள் ராசி இருக்கானு செக் பண்ணிக்கோங்க! சனியின் வீடான மகரத்திற்கு சூரியன் இடம் பெயர்வதால் 12 ராசிக்காரர்களுக்கு தை பிறந்த உடன் எவ்வாறு இருக்கும் என்று சொல்லப்பட்டு இருக்கின்றது. 1)மேஷம் தை பிறந்த உடன் நீங்கள் நினைத்து எடுத்து வைக்கும் காரியங்கள் அனைத்தும் நிறைவேறும். திருமணம் ஆகி நீண்ட நாட்களாக குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தைபேறு உண்டாகும். 2)ரிஷபம் புதிதாக மனை வாங்குவீர்கள். இந்த மாதம் சுபச் செலவுகள் உண்டாகும். … Read more

எந்த ராசிக்காரர் எந்த எண்ணை பயன்படுத்தினால் வாழ்வில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்..!

எந்த ராசிக்காரர் எந்த எண்ணை பயன்படுத்தினால் வாழ்வில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்..! 1)மேஷ ராசி – இந்த ராசிக்காரர்கள் வாழ்வில் முன்னேற்றம் காண பயன்படுத்த வேண்டிய எண் 9 ஆகும். 2)ரிஷப ராசி – இந்த ராசிக்காரர்கள் வாழ்வில் முன்னேற்றம் காண பயன்படுத்த வேண்டிய எண் 6 ஆகும். 3)மிதுன ராசி – இந்த ராசிக்காரர்கள் வாழ்வில் முன்னேற்றம் காண பயன்படுத்த வேண்டிய எண் 5 ஆகும். 4)கடக ராசி – இந்த ராசிக்காரர்கள் வாழ்வில் முன்னேற்றம் … Read more

வாழ்வில் அதிர்ஷ்டத்தை பெற 12 ராசிக்காரர்கள் வணங்க வேண்டிய தெய்வங்கள்!

வாழ்வில் அதிர்ஷ்டத்தை பெற 12 ராசிக்காரர்கள் வணங்க வேண்டிய தெய்வங்கள்! 1)மேஷ ராசி – இந்த ராசிக்காரர்கள் வாழ்வில் அதிர்ஷ்டத்தை அள்ள வணங்க வேண்டிய தெய்வம் சிவன். 2)ரிஷப ராசி – இந்த ராசிக்காரர்கள் வாழ்வில் அதிர்ஷ்டத்தை அள்ள வணங்க வேண்டிய தெய்வம் மகாலட்சுமி. 3)மிதுன ராசி – இந்த ராசிக்காரர்கள் வாழ்வில் அதிர்ஷ்டத்தை அள்ள வணங்க வேண்டிய தெய்வம் ஸ்ரீமன் நாராயணர். 4)கடக ராசி – இந்த ராசிக்காரர்கள் வாழ்வில் அதிர்ஷ்டத்தை அள்ள வணங்க வேண்டிய … Read more