உங்கள் ராசிக்கு பொருத்தமான திருமண ராசி எதுவென்று தெரியுமா?

0
368
#image_title

உங்கள் ராசிக்கு பொருத்தமான திருமண ராசி எதுவென்று தெரியுமா?

“திருமணம் என்பது ஆயிரங்காலத்து பயிர்”… நம் முன்னோர்கள் காலத்தில் இருந்து திருமணம் செய்யக் கூடியவர்களின் ஜாதகப் பொருத்தம் மிகவும் முக்கியமானதாக இருக்கின்றது.

சிலர் இதை எல்லாம் பார்க்காமல் பிடித்த நபர்களை திருமணம் செய்து கொண்டு சந்தோசமாக தான் வாழ்ந்து வருகின்றனர். ஜாதகத்தின் மீது நம்பிக்கை உள்ளவர்கள் பொருத்தம் பார்த்து திருமணம் செய்து வாழ்கின்றனர். இதில் மணப் பொருத்தம் என்ற ஒன்று இல்லாவிட்டால் கோடி செலவு செய்து திருமணம் செய்து அது பயனற்று தான் போகும்.

ஜாதகத்தை நம்புபர்கள் தங்கள் ராசிக்கு ஏற்ற திருமண பொருத்தம் உள்ள ராசி எதுவென்று தெரிந்து கொள்ளுங்கள்.

1)மேஷம்

தங்கள் ராசிக்கு பொருத்தமான திருமண ராசி… மிதுனம், சிம்மம், விருச்சிகம், தனுசு, மகரம்.

2)ரிஷபம்

தங்கள் ராசிக்கு பொருத்தமான திருமண ராசி… கடகம், கன்னி, மகரம், மீனம்.

3)மிதுனம்

தங்கள் ராசிக்கு பொருத்தமான திருமண ராசி… மேஷம், சிம்மம், துலாம், மகரம்.

4)கடகம்

தங்கள் ராசிக்கு பொருத்தமான திருமண ராசி… ரிஷபம், சிம்மம், மகரம், மீனம்.

5)சிம்மம்

தங்கள் ராசிக்கு பொருத்தமான திருமண ராசி… மேஷம், துலாம், விருச்சிகம், தனுசு.

6)கன்னி

தங்கள் ராசிக்கு பொருத்தமான திருமண ராசி… ரிஷபம், கடகம், துலாம், மகரம்.

7)துலாம்

தங்கள் ராசிக்கு பொருத்தமான திருமண ராசி… சிம்மம், கன்னி, தனுசு, மகரம்.

8)விருச்சிகம்

தங்கள் ராசிக்கு பொருத்தமான திருமண ராசி… கடகம், சிம்மம், கன்னி, மீனம்.

9)தனுசு

தங்கள் ராசிக்கு பொருத்தமான திருமண ராசி… மேஷம், சிம்மம், துலாம், கும்பம்.

10)மகரம்

தங்கள் ராசிக்கு பொருத்தமான திருமண ராசி… ரிஷபம், கன்னி, விருச்சிகம், மீனம்.

11)கும்பம்

தங்கள் ராசிக்கு பொருத்தமான திருமண ராசி… மேஷம், மிதுனம், கன்னி, துலாம்.

12)மீனம்

தங்கள் ராசிக்கு பொருத்தமான திருமண ராசி… ரிஷபம், கடகம், துலாம், விருச்சிகம்.