தண்ணீருக்கு பதில் ஆசிட் குடித்த கல்லூரி மாணவன்! தீவீர சிகிச்சை பிரிவில் அனுமதி!
தண்ணீருக்கு பதில் ஆசிட் குடித்த கல்லூரி மாணவன்! தீவீர சிகிச்சை பிரிவில் அனுமதி! ஆந்திரா மாநிலம் கிருஷ்ணா என்ற பகுதியில் வசித்து வருபவர் தான் சைதன்யா.இவர் தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.இவர் வழக்கம் போல் கல்லூரிக்கு சென்றுள்ளார்.மதியம் இடைவேளையின் போது தனது சக நண்பர்களுடன் கல்லூரிக்கு எதிரே இருக்கும் கடைக்கு போவது வழக்கம்.வழக்கம்போல் சைதன்யா கல்லூரிக்கு அருகில் இருக்கும் கடைக்கு சென்றுள்ளார்.அங்கு சென்று கடைக்காரரிடம் ஐஸ் வாட்டர் கேட்டுள்ளார்.கடைக்காரர் எடுத்து தராமல் அவரையே எடுத்துக்கொள்ளும் … Read more