மத்திய அரசில் ரூ.50,000 வரை சம்பளத்தில் பணிபுரிய விருப்பமா? இதோ உங்களுக்கான அரிய வாய்ப்பு !

1) நிறுவனம்: ICMR – National Institute for Research in Reproductive and Child Health 2) இடம்: மகாராஷ்ட்ரா 3) காலி பணியிடங்கள்: மொத்தம் 02 காலி பணியிடங்கள் உள்ளது 4) பணிகள்: – Project Scientific Support – Scientist-B 5) கல்வித்தகுதிகள்: மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் ஏதேனும் ஒரு பிரிவில் முதுகலை பட்டம் அல்லது முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 6) வயது … Read more

ஆகஸ்ட் மாத இறுதியில் மூன்றாவது அலை!! இந்த காரணங்களால் மட்டுமே ஏற்படும்!!

நாடு முழுவதும் கொரோனா தொற்றானது இரண்டு வருடமாக மிகவும் பாதித்து வருகிறது. இந்த நிலையில், இந்தியாவில் வரும் ஆகஸ்ட் மாத இறுதியில் மூன்றாவது அலை ஏற்படலாம் என்று ஐசிஎம்ஆர் தொற்று நோய் பிரிவு தலைவர் டாக்டர் சமரன் பாண்டா எச்சரித்து உள்ளார். ஆனால் அது இரண்டாம் வகை அளவிற்கு மோசமாக இருக்காது என்று அவர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் தொடங்கிய இரண்டாவது அலையின் தாக்கம் மிக மோசமாக இருந்தது. மேலும், நாட்டில் உள்ள அனைத்து … Read more

கொரோணாவிற்கு வாய்வழி மருந்து!! புதிய ஆராய்ச்சியில் ஈடுபடும் ஐ.சி.எம்.ஆர்

Oral Corona Vaccine Research By ICMR

கொரோணாவிற்கு வாய்வழி மருந்து!! புதிய ஆராய்ச்சியில் ஈடுபடும் ஐ.சி.எம்.ஆர் கொரோனா இரண்டாவது அலையானது கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.இதனையடுத்து கொரோனா மூன்றாம் அலையும் வர வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.அதேநேரத்தில் கொரோனா பாதிப்பிலிருந்து தங்களை பாதுகாத்து கொள்ள அரசின் வழிகாட்டுதலின் படி மக்கள் அனைவரும் தடுப்பூசியை போட்டு கொள்ள ஆரம்பித்துள்ளனர். இந்நிலையில் தான் கொரோனாவிற்கு வாய்வழி மருந்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஐ சி .எம் .ஆர். ஈடுபட்டுள்ளது. ஐ .சி. எம் .ஆர் எனப்படும் இந்தியன் மெடிக்கல் கவுன்சில் … Read more

தடுப்பூசி போடவில்லை எனில் டெல்டா பிளஸ் தாக்கும் வாய்ப்பு அதிகம்- ICMR அறிவிப்பு!

கோவிஷில்டு மற்றும் கவாக்ஸின் ஆகிய இரண்டு தடுப்பூசிகளும் கொரோனா வின் இரண்டாவது வகைகளான ஆல்பா பீட்டா காமா மற்றும் டெல்டா வுக்கு எதிராக செயல்படுகின்றன என்று ICMR தெரிவித்துள்ளது. அதேபோல் இந்த இரண்டு தடுப்பூசிகளும் டெல்டா பிளஸ் வைரஸுக்கு எதிராக செயல் திறன்களை கொண்டுள்ளதா என தொடர்ந்து சோதனை நடைபெற்று வருவதாகவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது. அதேபோல் கொரோனா வைரஸ் இன் வகைகளாக உள்ள ஆல்பா பீட்டா காமா மற்றும் டெல்டா, டெல்பிளஸ் ஆகியவை டெல்டாவின் உருமாற்றம் அடைந்த … Read more

இனி வீட்டில் நீங்களே கொரோனா டெஸ்ட் செய்யலாம்! புதிய டெஸ்ட் கிட் CoviSelf-க்கு ICMR அனுமதி

ICMR approves Mylab’s Covid-19 self-testing kit CoviSelf

இனி வீட்டில் நீங்களே கொரோனா டெஸ்ட் செய்யலாம்! புதிய டெஸ்ட் கிட் CoviSelf-க்கு ICMR அனுமதி கொரோனா பரவலை கட்டுபடுத்த மத்திய,மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.அதே நேரத்தில் கொரோனா இரண்டாம் அலையால் பாதிப்பு மற்றும் இறப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது.தொற்றுக்கு உள்ளானவர்கள் சிகிச்சை பெற மருத்துவமனைகளில் பெட் கிடைக்காமல் ஆம்புலன்சில் காத்திருந்து மரணித்த சம்பவமும் ஆங்கங்கே நடைபெற்று வருகிறது. அதே நேரத்தில் இந்த கொரோனா பரவலுக்கு முக்கியமான காரணமாக மக்களின் … Read more