ஆனைமலையாறு-நல்லாறு திட்டத்தை விரைந்து செயல்படுத்த தமிழ் நாடு- கேரளா முதலமைச்சர்கள் திட்டம்!!

ஆனைமலையாறு-நல்லாறு திட்டத்தை விரைந்து செயல்படுத்த தமிழ்நாடு- கேரளா முதலமைச்சர்கள் அளவில் பேசி திட்டத்தை செயல்படுத்த உள்ளதாக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சட்டப்பேரவையில் தெரிவித்தார். சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரத்தின் போது பேசிய அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன், பரம்பிக்குளம்-ஆழியார் திட்டத்தில் ஆனைமலையாறு-நல்லாறு திட்டத்தின் கீழ் புதிய அணை கட்ட அரசு ஆவண செய்யுமா என கேள்வி எழுப்பினார். 60 ஆண்டுகளாக வாக்குறுதி கொடுக்கப்பட்டுள்ள இந்த திட்டத்தில் 4.5 லட்சம் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும் … Read more

85 சதவிகிதம் கோரிக்கைகளை நிறைவேற்றியதாக முதல்வர் சொல்கிறார்? எங்களின் ஒரு வாக்குறுதி கூட நிறைவேறவில்லை – ஜாக்டோ ஜியோ

85 சதவிகிதம் கோரிக்கைகளை நிறைவேற்றியதாக முதல்வர் சொல்கிறார்? எங்களின் ஒரு வாக்குறுதி கூட நிறைவேறவில்லை – ஜாக்டோ ஜியோ 85 சதவிகிதம் கோரிக்கைகளை நிறைவேற்றியதாக முதல்வர் சொல்கிறார்? எங்களின் ஒரு வாக்குறுதி கூட நிறைவேறவில்லை.அதனால் பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த கோரி 11ஆம் தேதி கோட்டையில் முதலமைச்சரிடம் கோரிக்கை மனு அளிக்க 50,000 பேர் பங்கேற்பதாகவும்,அந்நாளில் வினாத்தாள் திருத்தும் மையங்களில் ஒரு மணி நேரம் மட்டும் பணி புறக்கணிப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும் ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் … Read more

பழைய பென்ஷன் திட்டத்தை நடைமுறைப்படுத்த 19ஆம் தேதி போராட்டம்!! 

பழைய பென்ஷன் திட்டத்தை நடைமுறைப்படுத்த 19ஆம் தேதி போராட்டம்!! நாகையில் நடைபெற்ற மாநில அளவிலான போராட்ட குழு கூட்டத்தில், தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க சிறப்பு தலைவர். கு.பாலசுப்பிரமணியன் அறிவிப்பு. படக்காட்சிகள்; ஆலோசனை கூட்டம், சிறப்பு தலைவர், அரசு பணியாளர்கள். பேட்டி;கு.பாலசுப்பிரமணியன்.தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க சிறப்பு தலைவர். நாகையில் இன்று மாநில அளவிலான அரசு பணியாளர் சங்க போராட்டக் குழு பொறுப்பாளர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க சிறப்பு தலைவர் கு. … Read more

அண்ணா பல்கலைக்கழகத்தின் புதிய திட்டம்! நடப்பாண்டில் அமலாகிறது!

New program of Anna University! Effective this year!

அண்ணா பல்கலைக்கழகத்தின் புதிய திட்டம்! நடப்பாண்டில் அமலாகிறது! அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் பொறியல் படிப்புக்கு புதிய பாடத்திட்டம் அறிமுகம் செய்வதற்காக அண்ணா பல்கலைக்கழகம் முன்னதாகவே முடிவு செய்திருந்தது இந்நிலையில் முதற்கட்டமாக முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு பாடத்திட்டங்கள் மாற்றப்பட உள்ளது எனவும் அந்த பாடத்திட்டத்தின் பெரும்பகுதி தொழில்துறையினர் பங்களிப்பு இடம் பெறும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. மேலும் இந்நிலையில் நடப்பாண்டிலேயே புதிய பாடத்திட்டத்தை அறிமுகம் செய்ய அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது. மேலும் … Read more