ஜிம்பாப்வே அணியுடன் இன்று மோதும் இந்தியா! வெற்றியுடன் துவங்குமா போட்டி?
இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகள் மோதும் முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறவிருக்கிறது. இந்திய அணி தன்னுடைய அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி தொடரை வெற்றியுடன் ஆரம்பிக்கும் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது. சிம்பாப்வே நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்கிறது இன்று முதல் போட்டி நடைபெறவிருக்கிறது. நோய் தொற்று பாதிப்பிலிருந்து மீண்டு வந்த லோகேஷ் ராகுல் மறுபடியும் 2 மாதங்களுக்கு பிறகு கேப்டனாக அணிக்கு திரும்பியுள்ளார். இவர் … Read more