ஆஸ்திரேலியா வேகத்தில் சுருண்டது இந்தியா! 255 ரன்களுக்கு ஆல் அவுட் !!
ஆஸ்திரேலியா வேகத்தில் சுருண்டது இந்தியா! 255 ரன்களுக்கு ஆல் அவுட் !! இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 255 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துள்ளது. இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. அதன் முதல் போட்டி இன்று மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் இந்தியாவை பேட்டிங் செய்ய பணித்தது. இதனையடுத்து முதலில் களமிறங்கிய … Read more