இந்த இரண்டு இலை போதும்!! இனி எல்லா நோய்களும் உடலை விட்டு நீங்கும்!!
இந்த இரண்டு இலை போதும்!! இனி எல்லா நோய்களும் உடலை விட்டு நீங்கும்!! இந்த 2 இலை எல்லா நோய்களையும் தீர்க்கும் நரம்பு வலி நரம்பு பலவீனம் சியாட்டிகா அனைத்தையும் குணப்படுத்தும். தசை பிடிப்பு, தண்டுவட வட்டுகள் விலகியிருப்பது, நரம்புகள் மீதான அழுத்தம் என பல காரணங்களினால் இடுப்பில் வலியை உணரத் தலைப்படுவோம். இந்த வரிசையில் சியாட்டிகாவும் ஒன்று. சியாட்டிக் என்பது உடலின் மிகப்பெரும் நரம்புகளில் ஒன்று. இது தண்டுவடத்தில் தொடங்கி, இடுப்பு, தொடை மார்க்கமாக கால்களுக்கு … Read more