சர்க்கரை அளவை கட்டுப்படுத்த இதனை 1 கிளாஸ் குடித்தால் போதும்!!
சர்க்கரை அளவை கட்டுப்படுத்த இதனை 1 கிளாஸ் குடித்தால் போதும்!! பலருக்கும் நீரிழிவு நோய் இருப்பதால் பெரிதும் அவதிப்பட்டு வருவர். குறிப்பாக நீரிழிவு நோயால் இன்சுலின் எடுப்பவர்களும் உண்டு. மேலும் சர்க்கரை உள்ளவர்களுக்கு ஏதேனும் காயம் ஏற்பட்டால் அது வெகு சீக்கிரமாக ஆறாது.அதற்கு எப்பொழுதும் சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுடனே வைத்திருப்பது அவசியம். அந்த வகையில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த இந்த வீட்டு குறிப்பு மூலம் தயாரிக்கப்படும் பானத்தை ஒரு கிளாஸ் குடித்தால் போதும். சர்க்கரை அளவானது வாழ்நாள் … Read more