இவர்கள் தான் நயன்தாராவின் உயிர் உலகமா! திருமண நாளில் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த விக்னேஷ் சிவன்!! 

These are Nayanthara's living world! Vignesh Sivan gave a surprise to his fans on his wedding day!!

இவர்கள் தான் நயன்தாராவின் உயிர் உலகமா! திருமண நாளில் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த விக்னேஷ் சிவன்!! விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா ஆகிய இருவரும் சினிமா பிரபலங்கள் ஆவர்.விக்னேஷ் சிவன் ஒரு இந்திய திரைப்பட இயக்குனர்,திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் பாடலாசிரியர் ஆவார்.பல வகைகளில் திரைப்படங்களை உருவாக்குபவர் .நயன்தாரா 2005 ஆம் ஆண்டு ஐயா திரைபடத்தின் மூலம் தமிழ் திரைப்படத்துறைக்கு அறிமுகம் ஆனார்.தற்போது சினிமா துறையில் ரசிகர்களால் கொண்டப்படுபவர்கள் விக்னேஷ் சிவன் நயன்தார. நானும் ரவுடிதான் படத்தின் முலம் இருவருக்கும் காதல் … Read more

ஜெயிலர் படத்தின் முக்கியமான அப்டேட்! இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட நடிகை தமன்னா!

ஜெயிலர் படத்தின் முக்கியமான அப்டேட்! இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட நடிகை தமன்னா! ஜெயிலர் திரைப்படத்தின் முக்கியமான அப்டேட் ஒன்றை ஜெயிதர் திரைப்படத்தில் நடித்துள்ள நடிகை தமன்னா அவர்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் நடித்து வரும் ஜெயிலர் திரைப்படத்தை இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கி வருகிறார். இந்த திரைப்படத்தில் மோகன் லால், சிவராஜ் குமார், சுனில், ஜேக்கி ஷெரூப், தமன்னா, விநாயகன், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு மற்றும் பலர் நடித்துள்ளனர். நடிகர் ரஜினிகாந்த் இயக்குநர் நெல்சன் … Read more

இன்ஸ்டாகிராமில் பிரபலம் ஆக வேண்டும்! ஆசையில் 15000 ரூபாயை இழந்த இளம்பெண்!!

இன்ஸ்டாகிராமில் பிரபலம் ஆக வேண்டும்! ஆசையில் 15000 ரூபாயை இழந்த இளம்பெண்! பிரபல சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் செயலியில் பிரபலமாக வேண்டும் என்ற ஆசையில் இளம்பெண் ஒருவர் 15000 ரூபாயை இழந்துள்ளார். இன்ஸ்டாகிராமில் பிரபலமாக வேண்டும் என்று இன்றைய காலக்கட்டத்தில் பலரும் பல்வேறு விதமாக வீடியோ பதிவிட்டு வருகின்றனர். அவ்வாறு இன்ஸ்டாகிராமில் அதிக லைக், கமெண்ட்ஸ் வாங்கி பிரபலமாகும் ஆசையில் இளம்பெண் ஒருவர் 15000 ருபாயை இழந்துள்ளார். உத்திரப்பிரதேச மாநிலத்தின் வர்ணிகா பிரயாக் மாவட்டத்தை சேர்ந்த 20 … Read more

டுவிட்டருக்கு போட்டியாக களமிறங்கவுள்ள இன்ஸ்டாகிராம்! இனி இந்த வசதியை பயன்படுத்தலாம் என்று இன்ஸ்டாகிராம் அறிவிப்பு!!

டுவிட்டருக்கு போட்டியாக களமிறங்கவுள்ள இன்ஸ்டாகிராம்! இனி இந்த வசதியை பயன்படுத்தலாம் என்று இன்ஸ்டாகிராம் அறிவிப்பு! டுவிட்டர் செயலியில் இருக்கும் குறுச்செய்திகளை அனுப்பும் வசதியை இனிமேல் இன்ஸ்டாகிராமிலும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று இன்ஸ்டாகிராம் அறிவித்துள்ளது. தற்பொழுது இன்ஸ்டாகிராம் செயலியில் படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவேற்றி பகிர்ந்து கொள்ளலாம். இதையடுத்து விரைவில் இன்ஸ்டாகிராமில் செய்திகளை பகிரும் வசதியை அறிமுகப்படுத்தவுள்ளது. இதற்காக சொய்திகளை பகிரும் புதிய தளத்தை உருவாக்க இன்ஸ்டாகிராம் திட்டமிட்டுள்ளது. மெட்டா நிறுவனத்தின் பேஸ்புக், எலான் மஸ்க் அவர்களுடைய டுவிட்டர் … Read more

இன்ஸ்டாகிராமில் அதிக வருமானம் தருவதாக நம்பி ரூ.62 லட்சத்தை இழந்த முன்னாள் ராணுவ வீரர்!!

புதுச்சேரியில் இன்ஸ்டாகிராம் மூலம் அதிக வருமானம் தருகிறோம் என்று இணைய வழி மோசடிக்காரர்கள் கூறியதை நம்பி ரூ62 லட்சத்தை இழந்த முன்னாள் ராணுவ வீரர் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்ற்னர். புதுச்சேரி முருங்கப்பாக்கத்தைச் சேர்ந்தவர் முருகன் வயது 56. முன்னாள் ராணுவ வீரரான, இவர் கடந்த கடந்த மாதம் சமூக வலைதளங்கள் மூலமாக பணம் சம்பாதிக்க ஏதேனும் வழியுள்ளதா என்று தன்னுடைய செல்போனில் தேடியுள்ளார். அப்போது இன்ஸ்டாகிராமில் என்டர்டைன்மென்ட் ஒன் என்ற போலி … Read more

இன்ஸ்டாகிராம் பெண்களே உஷார்!.

இன்ஸ்டாகிராம் பெண்களே உஷார்! பெண்கள் இன்ஸ்டாகிராமில், பதிவிடும் வீடியோக்கள், ஆபாச வலைதளங்களில் பதிவேற்றம் செய்யப்படுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. கலர், கலர் ஆடைகளில் பல பலக்கும் முகத்தோற்றத்தில் ஓவர் மேக்கப்பில் ரீல்ஸ் போடும் பழக்கம் இளைஞர்கள் மத்தியில் சமீப நாட்களாக அதிகரித்து வருகிறது. பெண்கள் இல்லத்தரசிகள், கல்லூரி மாணவிகள், ஏன் பள்ளி செல்லும் சின்னஞ்சிறு குழந்தைகள் கூட இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வீடியோ பதிவிடும் பழக்கத்தைக் கொண்டிருக்கின்றனர். இளைஞர்களும் தங்கள் பங்குக்கு மாஸ் காட்டும் விதமாக தனது … Read more

காதலி விஷம் கொடுத்ததாக சொன்ன இளைஞர்-சிக்கியது எப்படி?

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்த, சஞ்சீவ் எனும் 18 வயது இளைஞர் திருப்பூரில் உள்ள மதுபான பாரில் வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு, இன்ஸ்டாகிராம் மூலம் சென்னை சூளைமேட்டை, சேர்ந்த சிறுமி ஒருவர் அறிமுகமாகியுள்ளார். பின் இருவரும் நட்பாக பழகி வந்துள்ளனர். நாளடைவில் இந்த, நட்பு காதலாக மாறியுள்ளது. சிறுமி மீது உள்ள காதலால். சஞ்சீவ் திருப்பூரில் இருந்து சென்னை வந்துள்ளார். காதலியை சந்திக்க வந்த சஞ்சீவ், காதலியின் தாயிடம் சிக்கி கொண்டுள்ளார். சிக்கிய சிறுவனை, சிறுமியின் … Read more

உலகம் முழுவதும் பேஸ்புக் டிவிட்டர் இன்ஸ்டாகிராம் திடீர் முடக்கம் டிவிட்டர் வெளியிட்ட தகவல்! 

உலகம் முழுவதும் பேஸ்புக் டிவிட்டர் இன்ஸ்டாகிராம் திடீர் முடக்கம் டிவிட்டர் வெளியிட்ட தகவல்!  உலகெங்கிலும் ஆயிரக்கணக்கான பயனாளர்களின் ஃபேஸ்புக் ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகள் திடீரென முடக்கப்பட்டுள்ளன. சமூக வலைத்தளங்களான பேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டாகிராம் ஆகியன அடிக்கடி தொழில்நுட்ப கோளாறுகளுக்கு ஆளாவது வழக்கம். இதனால் ஏராளமான பயனாளர்களின் கணக்குகள் இயங்காமல் முடக்கப்படும். இந்நிலையில் நேற்று சமூக ஊடக வலைத்தளங்களான பேஸ்புக், ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியவை உலக அளவில் ஆயிரக்கணக்கான பயனளர்களுக்கு திடீரென முடங்கியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதிலும் … Read more

பாதுகாப்பு படைவீரர்கள் மீது பிரபல நடிகர் குற்றச்சாட்டு! நடிகருக்கு பலர் ஆதரவு!

பாதுகாப்பு படைவீரர்கள் மீது பிரபல நடிகர் குற்றச்சாட்டு! நடிகருக்கு பலர் ஆதரவு! விமான நிலைய பாதுகாப்புப் படை வீரர்கள் மீது தென்னிந்தியாவின் பிரபல நடிகர் ஒருவர் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார். தென்னிந்தியாவில் பலரால் அறியப்பட்ட நடிகர்களுள் ஒருவர் சித்தார்த். இவர் இயக்குனர் சங்கரின் பாய்ஸ் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். முதல் படமே வெற்றி படமாக அமைந்துவிட்ட நிலையில் மேலும் பல்வேறு படங்கள் நடித்துள்ளார். இவர் தமிழ் தெலுங்கு ஹிந்தி உள்ளிட்ட பல மொழிப் படங்களில் … Read more