சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் இஞ்சி துவையல் : சுவையாக செய்வது எப்படி?
சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் இஞ்சி துவையல் : சுவையாக செய்வது எப்படி? இஞ்சியில் பல மருத்துவ குணங்கள் அங்கியுள்ளன. மேலும், இஞ்சியில் விட்டமின் ஏ, சி, கால்சியம், பொட்டாசியம் உட்பட பல சத்துக்களை கொண்டுள்ளது. இஞ்சியை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோயாளிகளின் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படும். மேலும், உடலில் ரத்த ஓட்டம் சீராக அமையும். இவ்வளவு மருத்துவ குணம் கொண்ட இஞ்சியை எப்படி சுவையாக துவையல் செய்யலாம் என்று பார்ப்போம் – தேவையான … Read more