புதிதாக உருவாக்கப்பட்ட காப்பீடு திட்டம்!! இனி பதிவு செய்யும் பயணிகளுக்கு ரூ.10 லட்சம்!!

NEWLY CREATED INSURANCE PLAN!! 10 lakhs for passengers who register now!!

புதிதாக உருவாக்கப்பட்ட காப்பீடு திட்டம்!! இனி பதிவு செய்யும் பயணிகளுக்கு ரூ.10 லட்சம்!! இந்தியா முழுவதும் உள்ள மக்கள் பெரும்பாலும் ரயில் பயணத்தை விரும்புகிறார்கள்.மேலும் பல்வேறு பகுதியில் இருந்து வருபவர்களுக்கு இந்த ரயில் பயணம் மிகவும் சவுகரியமாக அமைகின்றது. இதனால் ரயில் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு ரயில்வே நிர்வாகம் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை எடுத்து வருகின்றது. பொதுமக்கள் பெரிதும் ரயில்களை  பயன்படுத்தி வருகின்றனர். சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்கள் ,படிப்பதற்காக வெளி ஊர்களுக்கு செல்பவர்கள் ,வேலைக்காக … Read more

ரூபாய் 94 செலுத்தினால் இவ்வளவு பயனா? தென்னை மரம் ஏறுவோருக்கு அடித்த ஜாக்பாட்!

ரூபாய் 94 செலுத்தினால் இவ்வளவு பயனா? தென்னை மரம் ஏறுவோருக்கு அடித்த ஜாக்பாட்! தமிழக வேளாண் துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் தென்னை மரம் ஏறும் தொழிலாளர்கள் ஆண்டுக்கு ரூ 94 மட்டும் செலுத்தினால் போதும் தென்னை வளர்ச்சி வாரியத்தின் காப்பீடு திட்டத்தின் மூலமாக பயன்பெறலாம் என தெரிவித்துள்ளது.மேலும் இது குறித்து துறை செயலர் சி.சமயமூர்த்தி கூறுகையில் தென்னை மரம் ஏறும் தொழிலாளர்களின் நலனை பாதுகாக்கும் வகையில் மத்திய அரசின் தென்னை வளர்ச்சி வாரியத்தால் காப்பீடு … Read more

அரசு மருத்துவமனையில் காப்பீடு திட்டம் ரத்து? புதிதாக எழுந்த சர்ச்சை!

govt-hospital-insurance-plan-cancelled-a-new-controversy

அரசு மருத்துவமனையில் காப்பீடு திட்டம் ரத்து? புதிதாக எழுந்த சர்ச்சை! தமிழக அரசு  மக்களுக்கு தரமான மருத்துவ சேவையை வழங்கி வருகின்றனர்.மேலும் உயிருக்கு ஆபாத்தான நோய்களுக்கு மருத்துவ சிகிச்சை செலவிற்கு மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.அதனை போக்குவதற்கு தான் காப்பீட்டுத் திட்டம் வழங்கப்பட்டது.தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனையில் முதல்வர் காப்பீட்டுத் திட்டம் வழங்கப்பட்டு வருகின்றது.கடந்த 2009 ஆம் ஆண்டு கலைஞர் காப்பீட்டுத் திட்டம் தொடங்கபட்டது.அதன் மூலம் தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சைகளை இந்த காப்பீட்டு திட்டம் மூலம் … Read more

தபால் துறையின் புதிய திட்டம்! மாதம் 350 செலுத்தினால் போதும் ரூ.10 லட்சம்!

தபால் துறையின் புதிய திட்டம்! மாதம் 350 செலுத்தினால் போதும் ரூ.10 லட்சம்! தபால் துறையில் சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்களுக்கு பல நன்மைகள் உண்டாகிறது. அந்த வகையில் ரூ.10 லட்சம் பெறுவதற்கான வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. மாதம் ரூம் 399 செலுத்தி பத்து லட்சத்துக்கான விபத்து விபத்து காப்பீட்டில் இணைந்து கொள்ளலாம். அடிதட்ட மக்கள் வரை இதனை பயன்படுத்திக் கொள்ளலாம். 18 முதல் 65 வயது உடையவர்கள் இந்த திட்டத்தில் இணைந்து கொள்ளலாம். மாதம் ரூம் 399 செலுத்தினால் … Read more

அரசு ஊழியர்களுக்கு காப்பீட்டு திட்டம் மறுக்கப்படுவது குறித்து ஸ்டாலின் வெளியிட்ட அதிரடி அறிக்கை

கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்படும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு சிகிச்சைக்கான கட்டணங்களை மருத்துவக் காப்பீட்டு நிறுவனங்கள் இந்தச் சூழலில் கட்டாயமாக வழங்க வேண்டும்.   மேலும், அதை வழங்க மறுக்கும் நிறுவனங்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என தமிழக முதல்வருக்கு முக.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.   இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொரோனா நோய்த் தொற்றினால் பாதிக்கப்படும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு மருத்துவக் காப்பீட்டு நிறுவனங்கள் சிகிச்சைக்கான கட்டணங்களை ஏற்க மறுப்பதாக வரும் செய்திகள் மிகுந்த … Read more