தொடர்ச்சியாக மூன்று தோல்விகளுக்கு பின் மும்பை அணி பெற்ற முதல் வெற்றி!
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் நேற்று இரவு நடைபெற்ற நாற்பத்தி இரண்டாவது லீக் ஆட்டத்தில் 5 முறை சாம்பியன் பட்டத்தை வென்ற மும்பை அணி பஞ்சாப் அணியை சந்தித்தது. பஞ்சாப் அணியில் கழுத்து பிடிப்பின் காரணமாக அவதிப்பட்டு வரும் மயங்க் அகர்வாலுக்கு பதிலாக மன்தீப் சிங் இடம்பிடித்தார். டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் நோய் தொற்று காரணமாக, ஐக்கிய அரபு அமீரகத்தில் … Read more