பாதியில் நின்ற ஐபிஎல் எங்கே நடக்க இருக்கிறது தெரியுமா?
ஐபிஎல் தொடரின் 14வது சீசன் நடைபெற்றுக் கொண்டிருந்த சமயத்தில் இந்தியாவில் நோய்த்தொற்று பரவல் வேகமாக பரவத் தொடங்கியது. அந்த சமயத்தில் பயோ பிபிளில் இருந்த வீரர்களுக்கு நோய்த்தொற்று ஏற்பட்டது. இதனை தொடர்ந்து ஐபிஎல் போட்டிகளை தற்காலிகமாக ஒத்தி வைப்பதாக பிசிசிஐ ஒரு அறிவிப்பை வெளியிட்டது. இந்த சூழ்நிலையில் மீதம் இருக்கின்றன 31 போட்டிகளை துபாய் சார்ஜா அபுதாபியில் நடத்துவதற்கு பிசிசிஐ திட்டமிட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்காக அந்த நாட்டு அரசுடன் பிசிசிஐ பேச்சுவார்த்தை நடத்தி இருப்பதாகவும், தெரிவிக்கப்படுகிறது. 25 … Read more