இந்திய கொடியுடன் இஸ்ரேல் கொடியா.. இடது சாரியை எதிர்க்க ஜெய் ஸ்ரீராம் முழக்க போராட்டம்! உச்சக்கட்டமாகும் பாஜகவின் அராஜகம்!! 

israel-flag-with-indian-flag-jai-sriram-slogan-protest-to-oppose-left-wing-bjps-anarchy-at-its-peak

இந்திய கொடியுடன் இஸ்ரேல் கொடியா.. இடது சாரியை எதிர்க்க ஜெய் ஸ்ரீராம் முழக்க போராட்டம்! உச்சக்கட்டமாகும் பாஜகவின் அராஜகம்!! உலகையே உலுக்கும் அளவிற்கு தற்பொழுது இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்திற்கு இடையே போர் நடைபெற்று வருகிறது. இந்த போரினால் லட்சக்கணக்கான உயிர்களை பரிதாபமாக இழக்க நேரிட்டது. அந்த வகையில் பல நாடுகள் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாகவும் இஸ்ரேலுக்கு ஆதரவாகவும் குரல் கொடுத்து வருகின்றனர். நமது இந்தியா ஆரம்பக் கட்ட காலத்திலிருந்து பாலஸ்தீனத்திற்கு தான் தங்களது ஆதரவை அளிக்கும். ஆனால் பிரதமர் … Read more

பரவி வரும் புதிய வகை வைரஸ் !! உலக நாடுகளுக்கு WHO-வின் கடுமையான எச்சரிக்கை!!

A new type of virus that is spreading!! WHO's severe warning to the countries of the world!!

பரவி வரும் புதிய வகை வைரஸ் !! உலக நாடுகளுக்கு WHO-வின் கடுமையான எச்சரிக்கை!! தற்போது புதிய வகை வைரஸ் உலக நாடுகளில் பரவி அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனால் உலக நாடுகளுக்கு உலக சுகாதார அமைப்பு  எச்சரிக்கை  விடுத்துள்ளது. கடந்த 2019-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம்  சீனாவின் உஹான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதிலும் அதிவேகமாக பரவியது. ஏறக்குறைய உலகம் முழுவதிலும் சுமார் 69 கோடி பேரை தாக்கிய இந்த வைரசால் இதுவரை … Read more

வங்கிக்குள் புகுந்து அட்டகாசம் செய்த காளை!!ஹீரோவாக வந்தவர் கயிறு கட்டி இழுப்பு? காப்பாற்றப்பட்டாரா?

The bull that broke into the bank!! Who came as a hero and pulled the rope? Saved?

வங்கிக்குள் புகுந்து அட்டகாசம் செய்த காளை!!ஹீரோவாக வந்தவர் கயிறு கட்டி இழுப்பு? காப்பாற்றப்பட்டாரா? இஸ்ரேஸ் தலைநகர் டெல் அவிவ் நகர் அருகே உள்ள டோட் பகுதியில் ஒரு தனியார் வங்கி செயல்பட்டு வருகிறது.இங்கு தினசரி ஏராளமான வங்கி வாடிக்கையாளர்கள் வந்து செல்வதுமாக இருப்பார்கள்.இந்நிலையில் நேற்று அந்த வங்கி அலுவலகத்திற்குள் ஒரு காளை திடிரென உள்ளே புகுந்தது. இதை கண்டதும் அலுவலகத்தில் ஹால் பகுதியில் உள்ள எதிர் முனையில் இருக்கும் ஒரு பெரிய சுவருக்கு பின்னால் அனைவரும் ஒளிந்து … Read more

புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது! சுகாதார அமைச்சகம் தகவல்!!

புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது! சுகாதார அமைச்சகம் தகவல்!! கடந்த 2019ஆம் ஆண்டு சீனாவில் உள்ள உகான் நகரில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி உலக நாடுகள் அனைத்தையும் அச்சுறுத்தி வந்தது. மேலும் பலக்கட்ட உருமாற்றங்கள் பெற்று தனது பரவும் திறனையும் மாற்றியமைத்துக்கொண்டு வருகிறது. அந்த வகையில் இங்கிலாந்து, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் உருமாறிய கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. அதில், இங்கிலாந்தில் உருமாறிய கொரோனாவுக்கு ஆல்பா என்றும், இந்தியாவில் உருமாறிய கொரோனா … Read more

நிர்வாணமாக எடுக்கப்பட்ட விழிப்புணர்வு புகைப்படம்.! இணையத்தில் வைரல்.!!

புகைப்படக் கலைஞர் ஒருவர் 200 பேரை வைத்து நிர்வாணமாக புகைப்படம் எடுத்ததற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இஸ்ரேல் மற்றும் ஜோர்டான் நாடுகளுக்கு இதையே சாக்கடல் அமைந்துள்ளது. இதற்கு உப்புக்கடல் என்ற பெயரும் உண்டு. தற்போது நிலவி வரும் பருவநிலை மாற்றத்தால் இதன் அளவில் சுருங்கி விட்டது. மேலும், இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக வித்தியாசமாக புகைப்படத்தை அமெரிக்காவை சேர்ந்த ஸ்பென்சர் ட்யூநிக் என்பவர் எடுத்துள்ளார். இதில், அவர் சுமார் 200 ஆண்கள் மற்றும் 200 பெண்களை ஆடையின்றி நிர்வாணமாக … Read more

இஸ்ரேல் போலீசார் செய்த செயல்! வன்மையாக கண்டித்த பாலஸ்தீன அரசு!

The action of the Israeli police! Palestinian government strongly condemned!

இஸ்ரேல் போலீசார் செய்த செயல்! வன்மையாக கண்டித்த பாலஸ்தீன அரசு! சர்ச்சைக்குரிய பகுதிகளான மேற்கு கரைப் பகுதி மற்றும் ஜெருசலேம் நகரங்கள் எங்களுக்கு தான் சொந்தம் என்பதில் பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேல் இரண்டு நாடுகளும் மிகவும் பிடிவாதமாக இருக்கின்றன. அதற்காக அந்த நாடுகளுக்கு இடையில் அடிக்கடி கடுமையான மோதல்களும் தொடர்ந்து வருகின்றன. மேற்கு கரைப் பகுதி மற்றும் ஜெருசலேம் நகரில் உள்ள பாலஸ்தீனர்கள், இஸ்ரேலின் ஆக்கிரமிப்புக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடும் போது நிகழும் வன்முறைகளில் இஸ்ரேல் ராணுவ … Read more

இஸ்ரேலுடன் ஒப்பந்தம் செய்த யூஏஇ-க்கு கடும் எச்சரிக்கை விடுத்த ஈரான்! போர் மூளும் அபாயம்

இஸ்ரேலுடன் ராஜிய உறவு ஒப்பந்தம் செய்துள்ள ஐக்கிய அரபு அமீரகம், அதனை வரலாற்றின் சிறப்புமிக்க செயல் என்று அந்த நாட்டு அதிபர்கள் கூறி வருகிறார்கள். இந்தநிலையில் ஈரானோ அந்த ஒப்பந்தத்தின் மூலம் கடும் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும். அதற்கு தயாராக இருக்கவேண்டும் என ஐக்கிய அரபு அமீரகத்தை ஈரான் எச்சரித்துள்ளது. இஸ்ரேலுடன் ராஜீய உறவு மேற்கொள்ளும் முதல் வளைகுடா அரபு நாடாகவும், அரபுநாடுகளில் மூன்றாவது நாடாக ஐக்கிய அரபு அமீரகம் உள்ளது. இந்த ஒப்பந்தத்தினை சாடிய ஈரான், … Read more