ஜப்பானில் அஜித்!

ஜப்பானில் அஜித்! ஹெஸ்.வினோத் இயக்கத்தில், தற்போது அஜித் நடித்து முடித்துள்ள படம் வலிமை. இந்த படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார். நேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து அஜித் – போனி கபூர் – ஹெஸ்.வினோத் ஆகியோர் இரண்டாவது முறையாக இணைந்துள்ள படம் வலிமை. நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றியை தொடர்ந்து, இவர்கள் மூவரும் மீண்டும் இணைத்துள்ள படம் வலிமை என்பதால், இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது. நேர்கொண்ட பார்வை படத்திற்கு  பின் கடந்த இரண்டு … Read more

நீங்கள் இந்த குரூப் இரத்தமா? இதோ உங்களுக்கான ராசி பலன்!

நீங்கள் இந்த குரூப் இரத்தமா? இதோ உங்களுக்கான ராசி பலன்!   ஒரு குழந்தை பிறந்தவுடன் அந்த நாளையும் பிறந்த தேதி நேரத்தை வைத்து ஜாதகம் எழுதுவது தான் நமது வழக்கம். அதன்படி தான் அந்த குழந்தை நடந்து கொள்ளும் என்று கூறுவர். அதற்கு மாற்றாக ஜப்பானில் ரத்தக் குரூப்பின் மூலம் ராசிபலனை கூறி வருகின்றனர். நீங்கள் இந்த குரூப் ரத்தமாக இதோ உங்களுக்கான இன்றைய பலன் என்று தினந்தோறும் மக்களுக்கு கூறு வருகின்றனர். இந்த ஆராய்ச்சியை … Read more

விண்வெளி சுற்றுலாக்கு உதவியாளரை அழைத்து சென்ற ஜப்பானின் மிக பெரிய கோடீஸ்வரன்!

Japan's Biggest Millionaire Takes Space Travel Assistant!

விண்வெளி சுற்றுலாக்கு உதவியாளரை அழைத்து சென்ற ஜப்பானின் மிக பெரிய கோடீஸ்வரன்! ஜப்பானில் உள்ள மிகப் பெரிய கோடீஸ்வரர் ஒருவர் தற்போது விண்வெளிப்பயணம் செய்ய உள்ளார். அதுவும் 12 நாட்கள் என்று இந்த சுற்றுலாவிற்கு அவர் திட்டம் வகுத்துள்ளார். ஜப்பானில் உள்ள மிகப்பெரிய கோடீஸ்வரர்களில் இவரும் ஒருவர் அதுவும் 17 கோடீஸ்வரர்களில் இவர் முக்கியமானவர் என்றும் சொல்லப்படுகிறது. 44 வயதான யுசாகு மேசாவா என்பவர்தான். அவர் நமது இந்தியாவில் உள்ள பிலிப்கார்ட் போன்ற ஆன்லைன் ரீடைல் நிறுவனம் … Read more

காதலுனுக்காக அரச குடும்ப தகுதியை தூக்கி எறிந்த இளவரசி!

தன்னுடைய காதலுக்காக ஜப்பான் ராஜ குடும்பத்தை சேர்ந்த இளவரசி தன் அரச குடும்ப தகுதி அத்தனையையும் தூக்கி எரிந்து இருக்கிறார். ஜப்பானின் அரச குடும்ப விதிகளின் படி அரச குடும்பத்தை சேர்ந்த ஆண் சாமானிய பெண்ணை திருமணம் செய்தால் அவருடைய எந்த அரச தகுதியும் பறிக்கப்படாது. ஆனால் அரச குடும்பத்தை சேர்ந்த பெண் ஒருவர் சாமானிய ஆணை திருமணம் செய்தால் அவர் அந்த அரச குடும்ப தகுதிகளை இழக்க நேரிடும். ஜப்பான் அரச குடும்பத்தை சேர்ந்த மக்கோ … Read more

இந்தியாவின் சார்பில் காலிறுதிக்கு முன்னேறிய வீராங்கனை! – பவீனா பட்டேல்!

The player who advanced to the quarterfinals on behalf of India! - Pavina Patel!

இந்தியாவின் சார்பில் காலிறுதிக்கு முன்னேறிய வீராங்கனை! – பவீனா பட்டேல்! ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் இந்த மாதம் 8 தேதி முடிவடைந்தது. ஒவ்வொரு வருடமும் இந்த போட்டிகள் முடிந்ததும் ஊனமுற்றோருக்கான பாரலிம்பிக் போட்டிகள் நடை பெறுவது வழக்கம். கடந்த வருடம் கொரோனா நோய் தொற்று மற்றும் நோய் பரவலின் காரணமாக இந்த போட்டிகள் நடை பெறவில்லை. எனவே தற்போது 16 வது பாரா ஒலிம்பிக் போட்டிகள் 24 ஆம் தேதி முதல் ஆரம்பித்தது. அந்த … Read more

பாராலிம்பிக் போட்டிகள் நாளை தொடங்குகிறது! இந்தியாவில் இருந்து 54 போட்டியாளர்கள் பங்கேற்கின்றனர்!

Paralympic starts from tomorrow

பாராலிம்பிக் போட்டிகள் நாளை தொடங்குகிறது! இந்தியாவில் இருந்து 54 போட்டியாளர்கள் பங்கேற்கின்றனர்! ஜப்பான் நாட்டின் தலைநகர் டோக்கியோவில் மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டிகள் நாளை தொடங்குகின்றன.சமீபத்தில் நடந்து முடிந்த 32வது ஒலிம்பிக் போட்டிகளில் 205 நாடுகளும் நாடுகள் இல்லாத அகதிகள் அணியும் பங்கேற்றன.இந்த போட்டிகளில் சீனா முதலிடத்தைப் பெற்றது.சீன அணி 23 தங்கம் 14 வெள்ளி 13 வெண்கலம் வென்று முதலிடத்தைப் பெற்றது.இரண்டாவது இடத்தை அமெரிக்காவும் மூன்றாவது இடத்தை ஜப்பானும் பிடித்தன. இந்த போட்டிகளில் 33 விளையாட்டுக்கள் 50 … Read more

வீடியோ : திடீரென ரெண்டாக உடைந்து மூழ்கும் கப்பல்! 24 கிலோ மீட்டருக்கு எண்ணெய் பரவல்!

Ship

வடக்கு ஜப்பானில் சென்றுக் கொண்டிருந்த பானாமா கொடி கட்டிய சரக்குக் கப்பல் ஒன்று இரண்டாக உடைந்து மூழ்கி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உலகம் முழுவதும் காட்டுத்தீ, கனமழை, வெள்ளம், அனல் காற்று போன்று பல்வேறு இயற்கை பேரிடர்கள் ஏற்பட்டு வருகிறது. இது ஒருபுறம் இருக்க, மனிதனால் ஏற்படும் பாதிப்புகள் பெரிய அளவில் பூமியை அழிவுக்கு இழுத்துச் செல்கிறது. வடக்கு ஜப்பான் கடற்கரையில் சென்றுக் கொண்டிருந்த பனாமா நாட்டின் கொடி கட்டிய சரக்குக் கப்பல் ஒன்று திடீரென விபத்து … Read more

கொரோனா தொற்று உறுதியானால் எதிராளிக்குத் தங்கப்பதக்கம்!! ஒலிம்பிக் கமிட்டி அதிரடி!!

டோக்கியோ ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டி போட்டியிடுபவருக்கு கோரனோ வைரஸ் தொற்று உறுதியானால் எதிராளிக்கு தங்கப்பதக்கம் கொடுக்கப்படும் என்று ஒலிம்பிக் ஒழுங்குமுறை கமிட்டி தெரிவித்துள்ளது. பாசிடிவ் உறுதியானவர் வெள்ளிப்பதக்கம் தரப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விளையாட்டு வீரரின் பாதுகாப்பினை கருதி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நிர்வாகம் தெரிவித்து உள்ளது. இந்த இறுதிப் போட்டி இதுதவிர தொடக்கத்திலேயே உறுதி செய்யப்பட்டால் அவர் போட்டியிட தகுதி அற்றவராக அறிவிக்கப்படாமல் தொடங்க வில்லை என மார்க் செய்யப்படுவார். முன்னதாக இந்த ஆண்டு ஜூலை 23ஆம் … Read more

ஒரு அரிய மாம்பழத்தின் விலை 21000 ரூபாய் ! ஒரு கிலோ 2.7 இலட்சமாம்! உங்களுக்கு தெரியுமா?

The price of a rare mango is 21000 rupees! 2.7 lakh per kg! Did you know?

ஒரு அரிய மாம்பழத்தின் விலை 21000 ரூபாய் ! ஒரு கிலோ 2.7 இலட்சமாம்! உங்களுக்கு தெரியுமா? மத்திய பிரதேச மாவட்டத்தில் ஒரு தோட்டத்தில் வித்தியாசமான மாம்பழம் ஒன்று உள்ளது. இதை யாரும் திருடி விடாமல் இருக்க 4 காவலர்களையும், 6 நாய்களையும் காவலுக்கு ஒரு குடும்பம் வைத்து உள்ளது. இந்த செய்தி உங்களுக்கு வித்தியாசமாக இருக்கிறதா? ஆனால் எத்தனை பழங்கள் என்றால் வெறும் 7 பழங்கள் தானாம். இந்த செய்தி மட்டும் அல்ல பழமும் வித்தியாசமானதுதான். … Read more

ஜப்பானை தாக்கியது! சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

ஜப்பான் ஒரு மாபெரும் தொழில் நுட்பநாடு என்று தான் சொல்ல வேண்டும். உலகப் போரின்போது இரண்டு அணுகுண்டுகளை தாங்கிய நாடு அந்த இரண்டு அணுகுண்டுகள் காரணமாக ஹிரோஷிமா, நாகசாகி, என்ற இரண்டு தொழில் நகரங்கள் மொத்தமாக சாம்பலாகிப் போயின.இருந்தாலும் அந்த சம்பவத்தில் இருந்து மீண்டு வந்து இன்று உலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப நாடாக வளர்ந்திருக்கிறது ஜப்பான்.அதையெல்லாம் கடந்து இன்று ஒரு தொழில் நுட்ப நாடாக வளர்ந்திருக்கிறது ஜப்பான். ஜப்பான் அடிக்கடி நில நடுக்கத்தை சந்திக்கும் ஒரு நாடாக … Read more