சிறுநீர் கழிக்கும் பொழுது எரிச்சல் இருக்கின்றதா! ஒரு கைப்பிடி புதினா!

சிறுநீர் கழிக்கும் பொழுது எரிச்சல் இருக்கின்றதா! ஒரு கைப்பிடி புதினா! புதினா இலைகளை நாம் உணவுகளுடன் சேர்த்துக் கொள்வதன் காரணமாக நம் உடலுக்கு கிடைக்கக்கூடிய நன்மைகளை பற்றி இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்வோம். தினசரி நாம் எடுத்துக் கொள்ளும் உணவுகளுடன் சிறிதளவு பொதினா இலைகளை சேர்த்துக் கொள்வதன் காரணமாக நம் உடலுக்கு பல்வேறு விதமான நன்மைகளை ஏற்படுத்துகிறது அதனைப் பற்றி விரிவாக காணலாம். புதினா ரத்தத்தை சுத்தமாக்கும், வாய் துர்நாற்றத்தை நீக்கும், பசியின்மையால் அவதி படக்கூடியவர்கள் … Read more

இந்த நோய்கள் அனைத்தும் குணமாக வேண்டுமா? தினமும் சுரக்காய் எடுத்துக் கொள்ளுங்கள்!

இந்த நோய்கள் அனைத்தும் குணமாக வேண்டுமா? தினமும் சுரக்காய் எடுத்துக் கொள்ளுங்கள்! நீர் சத்து குறைவதால் பெரும்பாலானோருக்கு உடல் நலக்குறைவு ஏற்படுகிறது. அவ்வாறான பிரச்சனைகளை சரி செய்வதில் சுரைக்காய் முக்கிய பங்கு வகிக்கிறது. சுரைக்காய் உண்பதன் மூலம் என்ன பலன் என்று இந்த பதிவின் மூலம் காணலாம். சுரைக்காய் பொதுவாக நீர் தன்மை கொண்டது.சுரைக்காயை ஏதாவது ஒரு வகையில் உணவில் சேர்த்து வந்தால் உடல் சூடு குறையும், வெப்ப நோய்கள் ஏதுவும் வாராது. மேலும் சிறுநீர் நன்கு … Read more

இந்த ஒரு காயில் இத்தனை மருத்துவ பயன்களா! நீங்களும் அறிந்து கொள்ளுங்கள்!

இந்த ஒரு காயில் இத்தனை மருத்துவ பயன்களா! நீங்களும் அறிந்து கொள்ளுங்கள்! அனைத்து வகையான வைட்டமின்களும், தாது உப்புக்களும் சரியான அளவில் இருப்பதால் தொற்றுக் கிருமிகள் தாக்காமல் உடலைக் பாதுகாத்து நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது. மஞ்சள் காமாலை நோய்க்கு பீர்க்கங்காய் சாறு மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. மேலும் நீரிழிவு நோயாளிகள் பாகற்காய்க்கு மாற்றாக இதைச் சேர்த்துக்கொள்ளலாம்.   பீர்க்கங்காய் இலை, விதைகள், வேர் என அனைத்திலும் மருத்துவக் குணங்கள் இருக்கின்றது . பீர்க்கங்காய் இலைகளைச் சாறாக்கி சிறிது … Read more

பீர்க்கங்காயின் மருத்துவப் பயன்கள்! இதோ உங்களுக்காக முழு விவரங்களையும் காணுங்கள்!

பீர்க்கங்காயின் மருத்துவப் பயன்கள்! இதோ உங்களுக்காக முழு விவரங்களையும் காணுங்கள்! பீர்க்கங்காயில் அனைத்து வகையான வைட்டமின்களும், தாது உப்புக்களும் தக்க அளவில் இருப்பதால், தொற்றுக் கிருமிகள் தாக்காமல் உடலைக் காத்து, நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது. மஞ்சள் காமாலை நோய்க்கு பீர்க்கங்காய் சாறு மருந்தாகப் பரிந்துரை செய்யப்படுகிறது. மேலும்நீரிழிவு நோயாளிகள் பாகற்காய்க்கு மாற்றாக இதைச் சேர்த்துக்கொள்ளலாம். பீர்க்கங்காய் இலை, விதைகள், வேர் என அனைத்தும் மருத்துவக் குணங்கள் நிரம்பி காணப்படுகிறது. பீர்க்கங்காய் இலைகளைச் சாறாக்கி சிறிது நேரம் … Read more

சுரைக்காய் சாப்பிடுவதன் மூலம் இந்த நோய்கள் அனைத்தும் குணமாகுமா? மருத்துவர்களின் அறிவுரை!

சுரைக்காய் சாப்பிடுவதன் மூலம் இந்த நோய்கள் அனைத்தும் குணமாகுமா? மருத்துவர்களின் அறிவுரை!   சுரைக்காய் பொதுவாக நீர் தன்மை கொண்டது.சுரைக்காயை ஏதாவது ஒரு வகையில் உணவில் சேர்த்து வந்தால் உடல் சூடு குறையும், வெப்ப நோய்கள் ஏதுவும் வாராது. மேலும் சிறுநீர் நன்கு வெளியேற சுரைக்காய் சிறந்த மருந்தாக விளங்குகிறது. சுரைக்காயை மதிய உணவுடன் சேர்த்து அருந்தி வந்தால் பித்தம் சமநிலையில் இருக்கும். மேலும் சுரைக்காய் நரம்புகளுக்கு புத்துணர்வைக் கொடுத்து, உடலை வலுப்படுத்தும். பெண்களுக்கு உண்டாகும் சோகையைப் … Read more

சிறுநீரக பிரச்சனைக்கு மருத்துவர்கள் கூறுவது! இவை அனைத்தும் தான் அறிகுறிகள்!

சிறுநீரக பிரச்சனைக்கு மருத்துவர்கள் கூறுவது! இவை அனைத்தும் தான் அறிகுறிகள்! சிறுநீரக நோய்த்தொற்று என்பது பைலோனெப்ரிடிஸ் என்று அழைக்கப்படுகிறது. இந்த சிறுநீரக நோய்த்தொற்றை ஆரம்ப நிலையிலேயே கவனிப்பது அவசியம். அதற்கு மேல் அதிகமானால் சிறுநீரகங்கள் சேதமடைய வாய்ப்பு உள்ளது என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். சிறுநீரக நோய்த்தொற்று ஏற்பட முக்கிய காரணமாக இருப்பது சிறுநீர்ப் பாதையில் நுழையும் பாக்டீரியாக்கள் தான். இது இரத்த ஓட்டத்தில் நுழைந்து உயிருக்கு ஆபத்தான நோய்த்தொற்றை உருவாக்குகிறது. எனவே ஒவ்வொரு வரும் சிறுநீரக நோய்த்தொற்றின் … Read more

எய்ட்ஸ்சை விட கொடுமையான நோய்க்கு காரணம் இந்த மதுப்பழக்கமா?

jaundice reasons symptoms in tamil-news4 tamil latest health tips in tamil

எய்ட்ஸ்சை விட கொடுமையான நோய்க்கு காரணம் இந்த மதுப்பழக்கமா? கல்லீரல்… மனித உடலின் மிக முக்கிய உள்உறுப்பு. நம் உடலில் நடைபெறும் வளர்சிதை மாற்றங்களின் நச்சுத்தன்மையை அகற்றுதல், செரிமானத்துக்குத் தேவையான உயிர்வேதியியல் பொருள்களை உற்பத்தி செய்தல் போன்ற முக்கியமான வேலைகளைச் செய்வது கல்லீரல் தான். உடலில் மற்ற உறுப்புகளை விட இது கொஞ்சம் ஸ்பெஷல் தான். காரணம், இது இழந்த திசுக்களை தானே மீட்டுக் கொள்ளும். கல்லீரல் முக்கால்வாசி பாதித்தாலும் தன் வேலைகளைத் தொடர்ந்து செய்து கொண்டே … Read more