வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வேலை – சம்பளம்: ரூ.58,000/-
வேளாண் பல்கலைக்கழகம் காலி பணியிடங்களை நிரப்புவதற்காக அறிவிக்கைகளை வெளியிட்டுள்ளது. தகுதி: இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் B.Sc, BE/B.Tech, M.Sc, PhD என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பணியிடங்கள்: RA, JRF, SRF, Teaching Assistant பணிக்கென பணிக்கென மொத்தம் 14 பணியிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பு: விண்ணப்பதாரர்களின் … Read more