1 லட்சத்திற்கும் அதிகமான காலிப்பணியிடங்கள்! உடனே விண்ணப்பியுங்கள்!
வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு பெறவும் ஆட்கள் தேவைப்படும் நிறுவனங்கள் பணியாளர்களை தேர்வு செய்யவும் தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை தமிழக அரசின் தனியார் துறை வேலை இணையதளம் Tamilnadu private jobs portal என்ற இணையதளத்தை தொடங்கியது. இந்த இணையதளத்தில் தற்போது வரையில் 4814 தமிழ் நிறுவனங்கள் வேலை அளிப்பவராக பதிவு செய்துள்ளனர். 2 லட்சத்துக்கும் அதிகமானோர் வேலை தேடுபவர்களாக பதிவு செய்துள்ளார்கள். சமீபத்திய விவரங்களின்படி சற்றேறக்குறைய 42 தொழில் பிரிவுகளின் … Read more