ஊரடங்கு நேரத்தில் நிறுவனங்கள் ஊழியர்களுக்கு முழு சம்பளத்தை வழங்க வேண்டுமா? உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு
ஊரடங்கு நேரத்தில் நிறுவனங்கள் ஊழியர்களுக்கு முழு சம்பளத்தை வழங்க வேண்டுமா? உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு
ஊரடங்கு நேரத்தில் நிறுவனங்கள் ஊழியர்களுக்கு முழு சம்பளத்தை வழங்க வேண்டுமா? உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு
இராணுவத்தில் பணி செய்ய விருப்பமா? வந்தாச்சு அப்டேட்…விண்ணப்பக் கட்டணம் இல்லை உலக அளவில் நிலவும் பெரும் பிரச்சனைகளில் ஒன்று வேலை வாய்ப்பின்மை.குறிப்பாக இந்தியா போன்ற மக்கள் தொகை அதிகமான நாடுகளில் மிகப்பெரும் பிரச்சனையாக உள்ளது வேலைவாய்ப்பின்மை. சமீபத்திய ஆய்வுகளில் வேலையின்மையின் காரணமாக தற்கொலை நிகழ்வதில் இந்தியா முக்கிய இடம் வகிப்பதாக தெரிவிக்கின்றது.அந்தவகையிலே இந்தியாவில் ஒவ்வொரு வேலை வாய்ப்பும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. நெடுங்காலமாகவே தமிழக இளைஞர்கள் இந்திய இராணுவத்தில் பணியாற்ற மிகவும் விருப்பம் கொண்டவர்களாக இருந்து வருகின்றனர். … Read more
வேலைக்கு போகாமலே ஒரு லட்சம் வாங்கலாம்! நீங்களும் லட்சாதிபதிதான்? “உழைச்சாதானே காசு” வேலைக்கு போகாமலே எப்படி லட்சம் கிடைக்கும் என்று நீங்கள் கேட்கலாம். ஆனால் இதுதான் ஒரு நாட்டின் நடைமுறையாக உள்ளது. உலகத்திலேயே மகிழ்ச்சியான மக்கள் வாழும் நாடு எது என்று 2012 ல் ஒரு ஆய்வு செய்யப்பட்டது. இந்த ஆய்வு 156 நாட்டு மக்களை சந்தித்து பேசி அதன்மூலம் நடைமுறை தகவல்களை ஒரு நிபுணர் குழு சேமிக்கிறது. அதை வைத்து அம்மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்களா என்று … Read more
வாரத்தில் நாலு! தினமும் ஆறு!! வேலை நேரத்தை குறைத்த பின்லாந்து பிரதமர்? ஒரு வாரத்தில் நான்கு நாட்களும், அந்த நான்கு நாட்களில் ஆறு மணி நேரம் மட்டுமே வேலை இருந்தால் போதும் என்ற திட்டத்தை பின்லாந்து நாட்டின் இளம் பிரதமர் சன்னா மாரின் முன்வைத்துள்ளார். ஊழியர்களின் வேலை நாட்களை குறைப்பதோடு, வேலை நேரத்தையும் 8 மணி நேரத்தில் இருந்து 6 மணி நேரமாக குறைக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இவ்வாறு நடைமுறைபடுத்துவதால் மக்கள் தங்களின் குடும்பங்களுடன் அதிக … Read more
தூர்தர்ஷன் – பொதிகை தொலைக்காட்சியில், அறிவிப்பாளர் பணிக்கு, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு பாடத்தில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழக பட்டம். ஆர்வமுள்ளவர்கள் தங்கள் சுய விபரங்களுடன் கூடிய விண்ணப்பத்தில், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஒட்டி, நிலைய இயக்குநர், பொதிகை தொலைக்காட்சி, எண் 5, சுவாமி சிவானந்தா சாலை, சென்னை 600005 என்ற முகவரிக்கு அனுப்பவும். விண்ணப்பிக்க கடைசி நாள் இம்மாதம் அதாவது நவம்பர் 30-ஆம் தேதி ஆகும். இந்தப் பணியிடம் ஒப்பந்த அடிப்படையிலானது, நிரந்தர பணிக்கு உரியதல்ல … Read more