நிர்வாணமாக எடுக்கப்பட்ட விழிப்புணர்வு புகைப்படம்.! இணையத்தில் வைரல்.!!

புகைப்படக் கலைஞர் ஒருவர் 200 பேரை வைத்து நிர்வாணமாக புகைப்படம் எடுத்ததற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இஸ்ரேல் மற்றும் ஜோர்டான் நாடுகளுக்கு இதையே சாக்கடல் அமைந்துள்ளது. இதற்கு உப்புக்கடல் என்ற பெயரும் உண்டு. தற்போது நிலவி வரும் பருவநிலை மாற்றத்தால் இதன் அளவில் சுருங்கி விட்டது. மேலும், இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக வித்தியாசமாக புகைப்படத்தை அமெரிக்காவை சேர்ந்த ஸ்பென்சர் ட்யூநிக் என்பவர் எடுத்துள்ளார். இதில், அவர் சுமார் 200 ஆண்கள் மற்றும் 200 பெண்களை ஆடையின்றி நிர்வாணமாக … Read more

ராணுவ ஆயுத கிடங்கில் திடீர் வெடி விபத்து

மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான ஜோர்டானில் தலைநகர் அம்மானில் இருந்து 35 கிலோமீட்டர் தொலைவில் நேற்று காலை இங்குள்ள ஒரு கிடங்கில் திடீரென பயங்கர வெடி விபத்து நேரிட்டது. ஆனால் ஏற்பட்ட தீ அடுத்தடுத்த கிடங்குகளுக்கும் பரவியதால் அங்கு சேகரித்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள் தொடர்ச்சியாக வெடித்துச் சிதறின. இதில் அந்தப் பகுதியே அதிர்ந்தது. வான் உயரத்துக்கு தீப்பிழம்புகள் எழுந்தன. இதனால் அந்த பகுதி முழுவதும் கரும்புகை மண்டலம் உருவானது. இதனிடையே விபத்து நடந்த இடத்துக்கு பொதுமக்கள் செல்லாத வகையில் … Read more