கள்ளக்குறிச்சி சம்பவம் மீண்டும் சிபிசிஐடி மனு விசாரணை! இதனால் ஸ்ரீமதிக்கு நீதி கிடைக்குமா?..

Kallakurichi incident again CBCID plea hearing! Will Smt get justice due to this?..

கள்ளக்குறிச்சி சம்பவம் மீண்டும் சிபிசிஐடி மனு விசாரணை! இதனால் ஸ்ரீமதிக்கு நீதி கிடைக்குமா?.. கள்ளக்குறிச்சியை அடுத்த கணியான் ஊரில் உள்ள சக்தி மெட்ரிக் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகின்றது.இங்கு ஆயிரத்திற்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். அப்பள்ளியில் விடுதியும் செயல்பட்டு வருகிறது. விடுதியில் பிளஸ் டூ மாணவி ஒருவர் படித்து வந்தார். இவர் பெரியநெசலூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவி ஸ்ரீமதி. இவர் கடந்த வாரங்களுக்கு முன்பு மர்மமான முறையில் இருந்தார். அவர் பள்ளியின் மேல் மாடியில் … Read more

கள்ளக்குறிச்சி ஸ்ரீமதி தற்கொலை! அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் வந்த அலார்ட்!

Kallakurichi Srimati committed suicide! Alert to all private schools!

கள்ளக்குறிச்சி ஸ்ரீமதி தற்கொலை! அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் வந்த அலார்ட்! கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் நடந்த சம்பவம் ஒன்று அனைத்து தனியார் பள்ளியில் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.பின்னர் அனைத்து தனியார் பள்ளிகள் மற்றும் கட்டிடங்களை பறிமுதல் செய்ய கல்வி அலுவலர்களுக்கு அரசு உத்தரவிடப்பட்டுள்ளது. பள்ளிகளில் ஆய்வு சின்ன சேலத்தை அடுத்துள்ள கனியாமூரில் நடத்தி வந்த தனியார் பள்ளியில் அதிர்ச்சி நிலையில் மாணவி உயிரிழந்த சம்பவம் மாநிலம் முழுவதும் துக்கத்தை எற்படுத்தி உள்ளது.பள்ளி நிர்வாகம் கூறியது என்னவென்றால், மாணவி தற்கொலை … Read more

ஸ்ரீமதியின் உடல் தகனம்! பொதுமக்கள் மற்றும் அமைச்சர் எம்எல்ஏக்கள் அஞ்சலி!

Cremation of Smt. Tributes to the public and ministerial MLAs!

ஸ்ரீமதியின் உடல் தகனம்! பொதுமக்கள் மற்றும் அமைச்சர் எம்எல்ஏக்கள் அஞ்சலி! நடந்த 13-ஆம் தேதி சேலம் மாவட்டம் கள்ளக்குறிச்சி பகுதி சின்னசேலம் அருகே கணியாமூர் சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளியில் படித்த பிளஸ் டூ மாணவி மர்மமான முறையில் உயிரிழந்தர். மேலும் இது குறித்து மாணவியின் பெற்றோர்கள் மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் மற்றும் பெற்றோர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து கடந்த 17ஆம் தேதி மாணவர்கள் சங்கம் மற்றும் தான்னர்வலர்கள் கலந்து கொண்டு நடத்தினர் … Read more

கள்ளக்குறிச்சி: மாணவியின் உடலை எடுத்துச் சென்ற ஆம்புலன்ஸ் விபத்து! முழு விவரம்

கள்ளக்குறிச்சி: மாணவியின் உடலை எடுத்துச் சென்ற ஆம்புலன்ஸ் விபத்து! முழு விவரம்

கள்ளக்குறிச்சி: மாணவியின் உடலை எடுத்துச் சென்ற ஆம்புலன்ஸ் விபத்து! முழு விவரம் கள்ளக்குறிச்சி பள்ளி மாணவியின் உடல் மறு பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவரின் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த பெரிய நெசலூர் கிராமத்தைச் சார்ந்தவர் ராமலிங்கத்தின் மகள் ஸ்ரீமதி கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அடுத்த கனியாமூரில் இருக்கின்ற சக்தி தனியார் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் விடுதியில் தங்கி 12ஆம் வகுப்பு படித்து வந்தார். இவர் கடந்த 13ஆம் தேதி விடுதியில் மர்மமான முறையில் உயிரிழந்தார் … Read more

கள்ளக்குறிச்சி: சாலையோரம் குவிந்துகிடக்கும் பள்ளியில் இருந்து எடுத்து செல்லப்பட்ட பொருட்கள்

கள்ளக்குறிச்சி: சாலையோரம் குவிந்துகிடக்கும் பள்ளியில் இருந்து எடுத்து செல்லப்பட்ட பொருட்கள்

கள்ளக்குறிச்சி: சாலையோரம் குவிந்துகிடக்கும் பள்ளியில் இருந்து எடுத்து செல்லப்பட்ட பொருட்கள் கள்ளக்குறிச்சியில் பள்ளியில் நடந்த கலவரத்தின் போது ஏராளமான பொருட்கள் சிலரால் எடுத்து செல்லப்படும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகின. கள்ளக்குறிச்சி சின்னசேலம் பகுதியில் தனியார் பள்ளியில் படித்த மாணவி மர்மமான முறையில் உயிரிழந்ததை அடுத்து பெரிய கலவரமே வெடித்தது. நேற்று போராட்டக்காரர்கள் பள்ளியை சூழ்ந்து அங்குள்ள பேருந்து மற்றும் இதர பொருட்களையும் தீ வைத்து எரித்தனர். அவ்வாறு தீ வைத்து எரித்ததையடுத்து பரவலாக வீடியோக்கள் பரவி … Read more

கள்ளக்குறிச்சி மாணவி சம்பவத்தில் இரண்டு பேர் கைது! ஈரோடு போலீசார் விசாரணை!

கள்ளக்குறிச்சி மாணவி சம்பவத்தில் இரண்டு பேர் கைது! ஈரோடு போலீசார் விசாரணை! சேலம் மாவட்டம் கள்ளக்குறிச்சி தாலுக்கா கனியாமூர் சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளியில் பிளஸ் டூ மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக கடந்த 17ஆம் தேதி போராட்டம் நடைபெற்றது. அந்த போராட்டம்மானது மாலை நேரத்தில் வன்முறையாக மாறியது. அந்த பள்ளியில் உள்ள அனைத்து வாகனங்களும் தீ வைத்து கொளுத்தப்பட்டது. மேலும்  வகுப்பறையின் கண்ணாடிகள் மேசைகள் போன்றவற்றை மாணவர்கள் சூறையாடினர். மேலும் இந்த போராட்டத்தில் 360 … Read more

கள்ளக்குறிச்சியில் பிளஸ் டூ மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம்! பச்சையப்பா  கல்லூரி மாணவர்களின் திட்டம் போலீசார் எச்சரிக்கை!

The mysterious death of a plus two student in Kallakurichi! College students project police warning!

கள்ளக்குறிச்சியில் பிளஸ் டூ மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம்! பச்சையப்பா  கல்லூரி மாணவர்களின் திட்டம் போலீசார் எச்சரிக்கை! கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள கணியாமூர் பகுதியில் செயல்பட்டு வரும் சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவி மர்மமான முறையில் கடந்த ஜூலை 13ம் தேதி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து கடந்த 16 ஆம் தேதி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள், ஊர் பொதுமக்கள் என அனைவரும் … Read more

கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் இருந்து பொருட்கள் சூறையாடப்பட்ட விவகாரம்! தண்டோரா மூலம் எச்சரிக்கை செய்த காவல்துறையினர்!

கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் இருந்து பொருட்கள் சூறையாடப்பட்ட விவகாரம்! தண்டோரா மூலம் எச்சரிக்கை செய்த காவல்துறையினர்!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் இருக்கின்ற தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்த மாணவி ஸ்ரீமதி கடந்த 13ஆம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்த சூழ்நிலையில், சடலமாக கண்டெடுக்கப்பட்டார். மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர் மற்றும் உறவினர்கள் குற்றம் சாட்டி வந்த நிலையில்m மாணவியின் மர்மமான மரணத்திற்கு நீதி கேட்டு கடந்த 17ஆம் தேதி பள்ளி முன்பு நடந்த போராட்டத்தின் போது கலவரம் வெடித்தது. இதில் 2000க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் காவல்துறையினர் மீது … Read more

கள்ளக்குறிச்சி கலவரம்… கலெக்டர், எஸ்பியை அடுத்து உளவுத்துறை ஐ ஜி இடமாற்றம்!

கள்ளக்குறிச்சி கலவரம்… கலெக்டர், எஸ்பியை அடுத்து உளவுத்துறை ஐ ஜி இடமாற்றம்!

கள்ளக்குறிச்சி கலவரம்… கலெக்டர், எஸ்பியை அடுத்து உளவுத்துறை ஐ ஜி இடமாற்றம்! கள்ளக்குறிச்சியில் நடந்த கலவரத்தை அடுத்து வழக்கு சிபிசிஐடி வசம் மாற்றப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி சின்னசேலம் பகுதியில் தனியார் பள்ளியில் படித்த மாணவி மர்மமான முறையில் உயிரிழந்ததை அடுத்து பெரிய கலவரமே வெடித்தது. நேற்று போராட்டக்காரர்கள் பள்ளியை சூழ்ந்து அங்குள்ள பேருந்து மற்றும் இதர பொருட்களையும் தீ வைத்து எரித்தனர். அவ்வாறு தீ வைத்து எரித்ததையடுத்து பரவலாக வீடியோக்கள் பரவி இணையத்தில் அதிகம் கவனம் பெற்றன. இந்த … Read more

கனியாமூர் பள்ளி சூறையாடல் காரணம் என்ன? தடையவியல் நிபுணர்கள் அதிரடி ஆய்வு!

கனியாமூர் பள்ளி சூறையாடல் காரணம் என்ன? தடையவியல் நிபுணர்கள் அதிரடி ஆய்வு!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூர் சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளியில் கடந்த 17ஆம் தேதி நடைபெற்ற வன்முறை சம்பவங்கள் திட்டமிட்டு நடத்தப்பட்டதா? என்பது தொடர்பாக விழுப்புரம் மாவட்ட தடய அறிவியல் துணை இயக்குனர் சண்முகம் தலைமையிலான நிபுணர்கள் நேற்று ஆய்வு செய்தார்கள். அந்த சமயத்தில் வன்முறையில் ஈடுபட்ட போராட்டக்காரர்கள் எந்த வகையிலான பொருட்களை கொண்டு வன்முறையில் ஈடுபட்டார்கள். எந்தவிதமான ஆயுதங்களை பயன்படுத்தினார்கள், வெடி பொருட்களை கொண்டு வந்தார்களா? என்று ஆய்வு நடத்தியதாக சொல்லப்படுகிறது. அதோடு தீ வைப்பு … Read more