கமல் தயாரிப்பில் அடுத்தடுத்து இளம் நடிகர்கள்… புதுசா லிஸ்ட்ல சேர்ந்த ஹீரோ!

கமல் தயாரிப்பில் அடுத்தடுத்து இளம் நடிகர்கள்… புதுசா லிஸ்ட்ல சேர்ந்த ஹீரோ! நடிகர் கமல்ஹாசன் தன்னுடைய ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பாக அடுத்தடுத்து படங்களை தயாரித்து வருகிறார். லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் கமலஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம் ரூபாய் 500 கோடி வசூலை எட்டி உள்ளது. விக்ரம் படத்திற்கு பிறகு கமலஹாசனின் மார்க்கெட் வேற லெவல் என்பதால் அடுத்து வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவாரா என்ற கேள்விக்குறியாகவே உள்ளது. இந்நிலையில் கமல் தன்னுடைய ராஜ்கமல் … Read more

கள்ளக்குறிச்சி பள்ளி கலவரத்துக்கு இதுவே காரணம்! கமல்ஹாசன் வெளியிட்ட பகீர் தகவல் 

Kamal Haasan

கள்ளக்குறிச்சி பள்ளி கலவரத்துக்கு இதுவே காரணம்! கமல்ஹாசன் வெளியிட்ட பகீர் தகவல் கள்ளக்குறிச்சியில் பள்ளி மாணவி மரணத்தில் காவல்துறை துரித நடவடிக்கை எதுவும் எடுக்காததால் மக்கள் கோபமடைந்து கலவரத்தில் ஈடுபட்டதாக மக்கள் நீதி மைய்யம் தலைவர் நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அடுத்த கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியின் விடுதியில் தங்கி, பிளஸ் 2 படித்து வந்த மாணவியின் மரணத்தில் மர்மம் இருப்பதாக அவரது பெற்றோரும், … Read more

பிறந்தநாளுக்கு 7 நாட்களில் 7 லட்சம் பேருக்கு அன்னதானம் வழங்கும் நடிகர்

7 நாட்களில் 7 லட்சம் பேருக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்வை மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் சென்னையில் தொடங்கி வைத்தார். மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அவர்களின் 67வது பிறந்தநாளானது வரும் நவம்பர் 7ஆம் தேதி கொண்டாடப்படவுள்ள நிலையில், சென்னை ஆழ்வார் பேட்டையில் உள்ள மக்கள் நீதி மையம் அலுவலகத்தில் ” நம்மவரின் ஐயமிட்டு உண்” என்ற பெயரில், இன்று(நவம்பர்-1) தொடங்கி நவம்பர் 7-ம் தேதி வரையில் சுமார் 7 லட்சம் … Read more

இன்னும் கள்ள ஓட்டுக் கலாச்சாரம் தொடர்வது தமிழகத்தின் அவலம் – கமல்ஹாசன் விளாசல்

Kamal Haasan Criticise New Parliament Building

இன்னும் கள்ள ஓட்டுக் கலாச்சாரம் தொடர்வது தமிழகத்தின் அவலம் – கமல்ஹாசன் விளாசல் இன்னும் கள்ள ஓட்டுக் கலாசாரம் தொடர்வது தமிழகத்தின் அவலம்’ என்று மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார். சில தினங்களுக்கு முன்பு புதியதாக ஆரம்பிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சி தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குபதிவு நடந்து முடிந்தது.வழக்கம்போல் இந்த தேர்தலிலும் ஆங்கங்கே சிறு சிறு பிரச்சனைகள் ஏற்பட்டன.அந்தவகையில் உத்திரமேரூர் பகுதியில் கள்ள ஓட்டு போட துணிந்தவர்களை எதிர்த்து போராடி தன் ஓட்டை பார்வதி … Read more

கமல்ஹாசனின் தேவர் மகன்2 திரைப்படம்! இயக்குனர் யார் தெரியுமா?

Kamalhaasan's thevarmagan2 update

கமல்ஹாசனின் தேவர் மகன்2  திரைப்படம்! இயக்குனர் யார் தெரியுமா? நடிகர் கமல்ஹாசனின் நடிப்பில் 1992ல் வெளியான திரைப்படம் தேவர் மகன்.இந்தத் திரைப்படத்தில் சிவாஜி கணேசன்,கவுதமி,நாசர்,ரேவதி,வடிவேலு,தலைவாசல் விஜய் ஆகியோரும் நடித்திருப்பார்கள்.ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேசனல் சார்பில் நடிகர் கமல்ஹாசன் இந்த படத்தை தயாரித்தார்.இந்த படத்திற்கு கதை மற்றும் திரைக்கதை கமல்ஹாசன் எழுதியுள்ளார்.மலையாள இயக்குனர் பரதன் இந்த படத்தை இயக்கினார்.இந்த திரைப்படம் பல பிரிவுகளில் 5 தேசிய விருதுகளை பெற்றது.சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருதும் இதில் அடங்கும். பல வருடங்கள் ஆகியும் … Read more

விக்ரம் திரைப்படத்தில் இணையும் பிக்பாஸ் பிரபலம்! விஜய் சேதுபதிக்கு ஜோடியா?

Vijay sethupathi get pair in vikram movie

விக்ரம் திரைப்படத்தில் இணையும் பிக்பாஸ் பிரபலம்! விஜய் சேதுபதிக்கு ஜோடியா? உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ராஜ்கமல் பில்ம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் விக்ரம்.இந்தத் திரைப்படத்தில் விஜய் சேதுபதி,பகத் பாசில் நரேன்,அர்ஜுன் தாஸ்,காளிதாஸ் ஜெயராம் ஆகியோர் நடிக்கின்றனர்.இதனால் இந்த படத்திற்கு பல மடங்கு எதிர்பார்ப்புகள் கூடியுள்ளன.இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய முந்தைய படங்களான மாநகரம்,கைதி,மாஸ்டர் என அனைத்துத் திரைப்படங்களும் பிரம்மாண்ட வெற்றி பெற்றன. லோகேஷ் கனகராஜ் திரைக்கதையை விறுவிறுப்பாக அமைப்பதில் கெட்டிக்காரர்.மேலும் … Read more

விக்ரம் படப்பிடிப்பு தாமதம்! இந்த படம்தான் காரணமா?

Vikram shooting delays for the reason

விக்ரம் படப்பிடிப்பு தாமதம்! இந்த படம்தான் காரணமா? நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் திரைப்படம் வெளியாகவுள்ளது.இந்தத் திரைப்படத்திற்கான படப்பிடிப்பு நடந்து வருகின்றது.ஏற்கனவே முதல்கட்டப் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது.இந்நிலையில் இரண்டாவது கட்டமாக இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு காரைக்குடியில் தொடங்கவுள்ளது.இந்த படத்தில் முன்னணி நடிகர்களான விஜய் சேதுபதி,பகத் பாசில் ஆகியோரும் நடிக்கின்றனர். இதனிடையே சூர்யா நடித்து வரும் எதற்கும் அஞ்சாதவன் படப்பிடிப்பும் காரைக்குடியில் நடந்து வருகிறது.இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.இயக்குனர் பாண்டிராஜ் படத்தை இயக்குகிறார்.இந்தத் … Read more

தஞ்சையில் கமலஹாசனுக்கு ஏற்பட்ட சோதனை! மநீம தொண்டர்கள் அதிர்ச்சி!

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற இருப்பதால் தமிழகத்தில் அரசியல் கட்சிகள் தாழ்வாகவும் அதேபோல தேர்தல் ஆணையம் சார்பாகவும் தேர்தல் பணிகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. அரசியல் கட்சி தலைவர்கள் தமிழகம் முழுவதும் தீவிர பிரச்சாரத்தில் இறங்கி வருகிறார்கள். அதேபோல ஒவ்வொரு வேட்பாளர்களும் தனித்தனியாக வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். அதோடு முதலமைச்சர் எதிர்க்கட்சித் தலைவர் என்று தமிழகத்தின் முக்கிய தலைவர்கள் எல்லோரும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். அதோடு … Read more

கமல்ஹாசன் மாதிரி ஒரு அர வேக்காடு எதையும் முழுமையாக புரிந்து கொண்டு பேச வேண்டும்- செந்தில்பாலாஜி ஆவேசம்

Senthil Balaji Criticized Kamal Haasan

கமல்ஹாசன் மாதிரி ஒரு அர வேக்காடு எதையும் முழுமையாக புரிந்து கொண்டு பேச வேண்டும்- செந்தில்பாலாஜி ஆவேசம் தமிழகத்தில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் ஆளும் அதிமுக மற்றும் எதிர்க்கட்சியான திமுகவிற்கு இடையே தான் நேரிடையான போட்டி நிலவி வருகிறது.அதே நேரத்தில் இயக்குனர் சீமானின் நாம் தமிழர் கட்சி,தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் மற்றும் நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மைய்யம் உள்ளிட்ட கட்சிகளும் தனித்து களமிறங்கியுள்ளது.இதனையடுத்து அதிமுக மற்றும் திமுக உள்ளிட்ட அனைத்து … Read more

தேர்தல் ஆணையத்தின் அந்த செயலால் ஏமாற்றமடைந்த கமல்!

சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதற்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சிக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு இருக்கின்றது. கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ரத்து செய்யப்பட்டு, அதன் பின்னர் ஆர் .கே நகர் இடைத்தேர்தல் நடந்தபோது டிடிவி தினகரன் குக்கர் சின்னத்தில் நின்று வெற்றி அடைந்தார். அதன்பின்னர் அம்மா மக்கள் முன்னேற்ற கழக கட்சியினர் தினகரன் ஆரம்பித்த நிலையிலே மக்களவைத் தேர்தல், மற்றும் சட்டசபை இடைத்தேர்தலிலும், போட்டியிடுவதற்காக அந்த கட்சியின் வேட்பாளர்களுக்கு … Read more