கனிமவள கடத்தலில் அமைச்சர்களுக்கு தொடர்பா? விஜயகாந்த் மகன் பேட்டி

Mineral smuggling, excitement

கனிமவள கொள்ளையில் அமைச்சர்களுக்கு தொடர்பா? விஜயகாந்த் மகன் பேட்டி!  தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் மகன் விஜய் பிரபாகரன் குழித்துறை மார்த்தாண்டத்தில் பல்வேறு கட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வந்த அவருக்கு தே.மு.தி.க.வினர் வரவேற்பு அளித்தனர். திரவிட மாடல் ஆட்சி என்று சொல்லி விளம்பர ஆட்சி நடத்திவருவதாக கூறிய தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்தின் மகன் விஜய் பிரபாகரன் எந்த திட்டங்களும் செயல்பாட்டில் இல்லை என்று கூறினார். மேலும் அவர் கூறும்போது பா.ஜ.க தலைவர் அண்ணாமலை வெளியிட்ட தி,மு.கவின் சொத்து பட்டியல் … Read more

கன்னியாகுமரி மாவட்டத்தில் காற்றாலை தொழில்நுட்ப பாடப்பிரிவை விரிவுப்படுத்துவதற்கான முயற்சி அரசு மேற்கொள்ளும் – உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் காற்றாலை தொழில்நுட்ப பாடப்பிரிவை விரிவுப்படுத்துவதற்கான முயற்சி அரசு மேற்கொள்ளும் – உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி!! சட்டப்பேரவையில் வினாக்கள் விடைகள் நேரத்தில், கன்னியாகுமரி மாவட்டத்தில் காற்றாலை தொழில்நுட்பக் கல்லூரி தொடங்க அரசு முன்வருமா என சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர்.காந்தி கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்து பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, பாலிடெக்னிக் கல்லூரியில் AICTE தான் பாடப்பிரிவுக்கு அனுமதி தான் வழங்க வேண்டும் எனவும், தமிழகம் முழுவதும் 340 பாடப்பிரிவுகள் பாலிடெக்னிக்கில் உள்ளதாகவும் குறிப்பிட்டார். மேலும், … Read more

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரே நாளில் 49 பேர் கொரோனாவால் பாதிப்பு!

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரே நாளில் 49 பேர் கொரோனாவால் பாதிப்பு! தமிழகத்தில் கொரோனா பரவல் தற்போது படிப்படியாக உயர்ந்து வருகிறது. இதேபோல கன்னியாகுமரி மாவட்டத்திலும் பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த வாரம் 10-க்குள் இருந்து வந்த பாதிப்பு, கடந்த 2 நாட்களுக்கு முன்பு 25 ஆக உயர்ந்தது. அதற்கு அடுத்த நாள் 6 ஆக குறைந்தது. இந்த நிலையில் நேற்று குமரி மாவட்டத்தில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திாி மூலமாகவும், சுகாதார பணியாளர்கள் மூலமாகவும் நடந்த பரிசோதனையில் … Read more

ராகுல் காந்தியின் தகுதி நீக்கம்!மத்திய அரசை கண்டித்து விஜய் வசந்த் எம் பி பிரச்சார நடைபயணம்!!

ராகுல் காந்தியின் தகுதி நீக்கம்!மத்திய அரசை கண்டித்து விஜய் வசந்த் எம் பி பிரச்சார நடைபயணம்!! காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தகுதி நீக்கத்திற்கு எதிராக மத்திய அரசை கண்டித்து கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் விஜய் வசந்த் எம்பி பிரச்சார நடை பயணம் – மத்திய பாஜக அரசின் சர்வாதிகார போக்கிற்கு 2024 பாராளுமன்றத் தேர்தலில் மக்கள் பதிலடி கொடுத்து பெரிய எழுச்சியான புதிய இந்தியா உருவாகும் என பேட்டி. காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி … Read more

இந்த மாவட்டத்தில் அதிகரிக்கும் தொடர் கோடைமழை! விவசாயிகள் மிகவும் மகிழ்ச்சி!  

இந்த மாவட்டத்தில் அதிகரிக்கும் தொடர் கோடைமழை! விவசாயிகள் மிகவும் மகிழ்ச்சி!   சுட்டெரிக்கும் கோடை வெயிலில் கன்னியாகுமரி மாவட்டத்தில்  தொடர் மழை பெய்து  வருவதால் அங்கு அணைப்பகுதிகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. அதுவும் பலத்த மழையாக பெய்ததால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கோடை காலம் தொடங்கும் முன்னரே தற்போது கடும் வெயில் மக்களை சுட்டெரித்து வருகிறது. இந்நிலையில் கோடை வெயிலை சமாளிக்கும் பொருட்டு தற்போது பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. சென்னை நுங்கம்பாக்கத்தில்  மண்டல வானிலை … Read more

தமிழ்நாட்டில் வேகம் எடுக்கும் கொரோனா! குமரி மாவட்டத்தில் ஒரே நாளில் 7 பேருக்கு தொற்று உறுதி! 

தமிழ்நாட்டில் வேகம் எடுக்கும் கொரோனா! குமரி மாவட்டத்தில் ஒரே நாளில் 7 பேருக்கு தொற்று உறுதி!  தற்போது தீவிரமாக பரவி வரும் கொரோனா தொற்று ஒரே நாளில் ஏழு பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகளாக உலகையே ஆட்டிப் படைத்த கொரோனா தொற்றின் தாக்கம் ஓரளவுக்கு கட்டுப்பாட்டிற்கு வந்த நிலையில் மக்கள் தங்களது இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி கொண்டுள்ளனர். இந்நிலையில் மறுபடியும் கொரோனாவின் தாக்கம் வேகம் எடுக்க தொடங்கியுள்ளது. அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டில் கொரோனா பரவல் வேகமாக … Read more

இந்த மாவட்டத்தில் ட்ரோன் பறக்க கூடாது? அதிரடி தடை விதித்த காவல்துறை! 

இந்த மாவட்டத்தில் ட்ரோன் பறக்க கூடாது? அதிரடி தடை விதித்த காவல்துறை!  கன்னியாகுமரி மாவட்டத்தில்  நாளை ட்ரோன் பறக்க கூடாது என போலீசார் அதிரடியாக தடை விதித்துள்ளனர். ஜனாதிபதி வருகையை ஒட்டி இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி திரௌபதி முர்மூ கேரள மாநிலத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்குப் பெற்று வருகிறார். இந்த நிகழ்ச்சிகள் முடிந்த பின்னர் தனி ஹெலிகாப்டர் மூலம் நாளை 18ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருகை தர இருக்கிறார். பின்னர் அங்கிருந்து கார் … Read more

மருத்துவர் பணிக்கு தமிழ் தகுதி தேர்வில் தேர்ச்சி கட்டாயம்? உயர் நீதிமன்றம் மதுரை கிளை வெளியிட்ட அதிரடி உத்தரவு?

Is it mandatory to pass Tamil Eligibility Test for doctor job? Action order issued by High Court Madurai Branch?

மருத்துவர் பணிக்கு தமிழ் தகுதி தேர்வில் தேர்ச்சி கட்டாயம்? உயர் நீதிமன்றம் மதுரை கிளை வெளியிட்ட அதிரடி உத்தரவு? கன்னியாகுமரி மாவட்டம் மணவாளங்குறிச்சியை சேர்ந்தவர் டாக்டர் ஜிஷா. மலையாளியான இவர் மருத்துவ படைப்பை கேரளாவில் முடித்தார். மேலும் தமிழ்நாட்டை சேர்ந்த ஜானி என்பவரை திருமணம் செய்து கொண்டார். அரசு மருத்துவமனை டாக்டராக ஒப்பந்த அடிப்படையில் கடந்த 2021 இல் நியமிக்கப்பட்டார். இவர் அரசு உதவி மருத்துவ பணிக்கான தேர்வில் பங்கேற்க தமிழ் தகுதி தேர்வு வெற்றி பெற்று … Read more

இன்று இந்த மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை! மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அதிரடி உத்தரவு!

A local holiday in a county again! The order issued by the District Collector!

இன்று இந்த மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை! மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அதிரடி உத்தரவு! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவலின் காரணமாக மக்கள் அனைவரும் அவரவர்களின் வீடுகளையே முடங்கி இருக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். அதனைத் தொடர்ந்து கடந்த 2022 ஆம் ஆண்டு தான் கொரோனா பரவல் முடிவடைந்த நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்திற்கும் நேரடி வகுப்பு தொடங்கப்பட்டது. இந்நிலையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் தலைவர்களின் பிறந்தநாள், முக்கிய தினங்கள் மற்றும் விழாக்கள் என்றால் விடுமுறை அறிவித்து மாவட்ட … Read more

மீண்டும் ஒரு மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை! மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட உத்தரவு!

A local holiday in a county again! The order issued by the District Collector!

மீண்டும் ஒரு மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை! மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட உத்தரவு! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் வீட்டிலேயே முடங்கி  இருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். அதனைத் தொடர்ந்து 2022 ஆம் ஆண்டு தான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் மக்கள் அவரவர்களின் இயல்பு வாழ்க்கைக்கு  திரும்பி வருகின்றனர். பள்ளி மற்றும் கல்லூரிகளும் வழக்கம்போல செயல்பட தொடங்கியுள்ளது. கடந்த மாதங்களில் பொங்கல் பண்டிகை என பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. மேலும் 10 … Read more