பெற்றோருக்கு பயந்து ஒரே மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட காதல் ஜோடி
பெற்றோருக்கு பயந்து ஒரே மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட காதல் ஜோடி கேரளா மாநிலத்திலுள்ள கோட்டயம் மாவட்டத்தில் வைக்கம் அருகேயுள்ள குலசேகரமங்கலம் பகுதியில் வசித்து வரும் கலாதரன் என்பவரின் மகன் அமர்ஜித்.23 வயது நிரம்பிய இவர் ஓட்டல் மேனேஜ்மென்ட் படித்துள்ளார்.அதே ஊரில் வசிக்கும் கிருஷ்ணகுமார் என்பவரின் மகள் கிருஷ்ண பிரியா. 21 வயது நிரம்பிய இவர் விமான பணிப்பெண் வேலைக்கு படித்து வந்தார். இவர்கள் இருவரும் ஒரே பகுதியில் வசித்து வருவதால் இருவருக்குள்ளும் பழக்கம் … Read more