ஐசிசி தரவரிசையில் உச்சம் தொட்ட சூர்யகுமார் யாதவ்… கோலி அசுரப் பாய்ச்சல்

ஐசிசி தரவரிசையில் உச்சம் தொட்ட சூர்யகுமார் யாதவ்… கோலி அசுரப் பாய்ச்சல்

ஐசிசி தரவரிசையில் உச்சம் தொட்ட சூர்யகுமார் யாதவ்… கோலி அசுரப் பாய்ச்சல் தற்போது ஆஸ்திரேலியாவில் உலகக்கோப்பை டி 20 போட்டிகள் நடந்துவரும் நிலையில் இந்திய அணியின் சூர்யகுமார் யாதவ் 862 புள்ளிகளோடு முதல் இடத்தைப் பிடித்துள்ளார். T20I பேட்டர்களுக்கான சமீபத்திய MRF டயர்ஸ் ICC ஆடவர் வீரர்கள் தரவரிசையில் இந்திய நட்சத்திரம் தனது குறிப்பிடத்தக்க சமீபத்திய உயர்வை நிறைவு செய்ததன் மூலம் சூர்யகுமார் யாதவின் எழுச்சி முழுமையடைந்துள்ளது. T20 உலகக் கோப்பைக்கு வலுவான தொடக்கத்தைத் தொடர்ந்து யாதவ் … Read more

ஆஸ்திரேலியாவும் எனக்கு ஹோம் கிரவுண்ட்தான்… சச்சினின் சாதனையை முறியடித்த ரன் மெஷின்!

ஆஸ்திரேலியாவும் எனக்கு ஹோம் கிரவுண்ட்தான்… சச்சினின் சாதனையை முறியடித்த ரன் மெஷின்!

ஆஸ்திரேலியாவும் எனக்கு ஹோம் கிரவுண்ட்தான்… சச்சினின் சாதனையை முறியடித்த ரன் மெஷின்! இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கோலி, ஆஸ்திரேலிய மண்ணில் அதிக ரன்கள் அடித்த சச்சினின் சாதனையை முறியடித்துள்ளார். இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி 2022 டி20 உலகக் கோப்பையில் தனது மூன்றாவது அரை சதத்தை (நான்கு இன்னிங்ஸ்களில்) நேற்று பங்களாதேஷுக்கு எதிரான போட்டியில் பதிவு செய்தார். அடிலெய்டு ஓவலில் புதன்கிழமை (நவம்பர் 2) நடந்த பரபரப்பான போட்டியில் வங்கதேசத்தை 5 ரன்கள் … Read more

கோலிய குத்தம் சொல்லனன்னா தூக்கம் வராது… கம்பிரீன் அடுத்த சர்ச்சை கமெண்ட்!

கோலிய குத்தம் சொல்லனன்னா தூக்கம் வராது… கம்பிரீன் அடுத்த சர்ச்சை கமெண்ட்!

கோலிய குத்தம் சொல்லனன்னா தூக்கம் வராது… கம்பிரீன் அடுத்த சர்ச்சை கமெண்ட்! இந்திய அணியின் வீரர் கோலியை விமர்சனம் செய்வதை வாடிக்கையாகக் கொண்டு பேசி வருகிறார் கவுதம் கம்பீர். இந்திய அணியின் நட்சத்திர வீரர் கோலி, நேற்றைய பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பாக விளையாடி, இந்திய அணியின் வெற்றிக்கு முக்கியப் பங்காற்றினார். இந்த போட்டியில் அவர் 44 பந்துகளில் 64 ரன்கள் சேர்த்தார். அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இந்த போட்டியில் பங்களாதேஷ் வேகப்பந்து வீச்சாளர் … Read more

ஹோட்டல் வீடியோ சர்ச்சை விவகாரம்… பெருந்தன்மையான முடிவை எடுத்த கோலி!

ஹோட்டல் வீடியோ சர்ச்சை விவகாரம்… பெருந்தன்மையான முடிவை எடுத்த கோலி!

ஹோட்டல் வீடியோ சர்ச்சை விவகாரம்… பெருந்தன்மையான முடிவை எடுத்த கோலி! இந்திய அணியின் வீரர் கோலியின் அறையை வீடியோவாக எடுத்து அதை சமூகவலைதளத்தில் பகிர்ந்தார் ஒரு ரசிகர். சில தினங்களுக்கு முன்னர் கோலி தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள வீடியோவும் அது சம்மந்தமான ஆதங்கமான பதிவும் கவனத்தை ஈர்த்துள்ளன. ரசிகர் ஒருவர் கோலி தங்கியுள்ள ஹோட்டல் அறையை வீடியோவாக எடுத்து அதை சமூகவலைதளத்தில் பகிர்ந்திருந்தார். அந்த வீடியோ இணையத்தில் அதிகம் பேரால் பார்க்கப்பட்ட ஒன்றாக அமைந்தது. அதுகுறித்து … Read more

பிரைவஸியை வெளிப்படுத்திய ரசிகர்… கடுப்பான கோலியின் ரியாக்‌ஷன்!

பிரைவஸியை வெளிப்படுத்திய ரசிகர்… கடுப்பான கோலியின் ரியாக்‌ஷன்!

பிரைவஸியை வெளிப்படுத்திய ரசிகர்… கடுப்பான கோலியின் ரியாக்‌ஷன்! கோலியின் ஹோட்டல் அறையை ரசிகர் ஒருவர் வீடியோவாக எடுத்து வெளியிட அது இணையத்தில் வைரல் ஆனது. இன்றைய தேதியில் உலகில் அதிக ரசிகர்களைக் கொண்ட கிரிக்கெட் வீரர் என்றால் கண்ணை மூடிக்கொண்டு கோலி என்று சொல்லலாம். அந்த அளவுக்கு தாக்கம் செலுத்தும் ஒரு வீரராக கோலி இருக்கிறார். சமீபத்தில் நடந்த உலகக்கோப்பை போட்டிகளில் சிறப்பாக விளையாடி அவர் ரன்களைக் குவித்து வருகிறார். இந்நிலையில் கோலி தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் … Read more

கே எல் ராகுல் நீக்கப்படுவாரா?…. பேட்டிங் பயிற்சியாளர் சொன்ன தகவல் இதுதான்!

கே எல் ராகுல் நீக்கப்படுவாரா?.... பேட்டிங் பயிற்சியாளர் சொன்ன தகவல் இதுதான்!

கே எல் ராகுல் நீக்கப்படுவாரா?…. பேட்டிங் பயிற்சியாளர் சொன்ன தகவல் இதுதான்! இந்திய அணியின் தொடக்க வீரர் கே எல் ராகுல் உலகக்கோப்பை தொடரில் தொடர்ந்து சொதப்பி வருகிறார். இந்திய அணி உலகக்கோப்பை சூப்பர் 12 லீக்கில் தொடர்ந்து இரு போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. இன்று மூன்றாவது போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டியில் வெற்றி பெற்றால் அரையிறுதி வாய்ப்பு கிட்டத்தட்ட உறுதியாகிவிடும். இந்திய அணியின் பேட்டிங் மிக … Read more

“கோலிதான் பெஸ்ட்… அவரோட கம்பேர் பண்ண ஆளே இல்லை…” பாகிஸ்தான் பவுலர் புகழ்ச்சி

“கோலிதான் பெஸ்ட்… அவரோட கம்பேர் பண்ண ஆளே இல்லை…” பாகிஸ்தான் பவுலர் புகழ்ச்சி

“கோலிதான் பெஸ்ட்… அவரோட கம்பேர் பண்ண ஆளே இல்லை…” பாகிஸ்தான் பவுலர் புகழ்ச்சி இந்திய அணியின் நட்சத்திர வீரர் கோலிதான் இன்றைய காலகட்டத்தின் சிறந்த பேட்ஸ்மேன் என பாகிஸ்தான் முன்னாள் பந்து வீச்சாளர் முகமது அமீர் தெரிவித்துள்ளார். இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், நட்சத்திர வீரருமான விராட் கோலி நீண்ட கால தடுமாற்றத்துக்குப் பிறகு இப்போது மீண்டும் தன்னுடைய பார்மை மீட்டெடுத்துள்ளார். உலகக்கோப்பை தொடரில் விளையாடிய இரண்டு போட்டிகளிலும் அரைசதம் அடித்துக் கலக்கியுள்ளார். குறிப்பாக பாகிஸ்தான் அணிக்கு … Read more

சர்ச்சைக்குரிய 3 ரன்கள் விவகாரம்… முன்னாள் நடுவர் சைமன் டஃபெல் சொன்ன கருத்து!

சர்ச்சைக்குரிய 3 ரன்கள் விவகாரம்… முன்னாள் நடுவர் சைமன் டஃபெல் சொன்ன கருத்து!

சர்ச்சைக்குரிய 3 ரன்கள் விவகாரம்… முன்னாள் நடுவர் சைமன் டஃபெல் சொன்ன கருத்து! இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே கடந்த ஞாயிற்றுக் கிழமை நடந்த போட்டியில் இந்தியா நான்கு விக்கெட்கள் வித்தியாசத்தில் வென்றது. கடந்த ஞாயிற்றுக் கிழமை பாகிஸ்தானுக்கு எதிரான டி20 உலகக் கோப்பை சூப்பர் 12 போட்டியில் இந்திய நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. இந்த வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்த இந்திய வீரர் விராட் கோலியை உலகக் கிரிக்கெட் ரசிகர்கள், முன்னாள் வீரர்கள் … Read more

டி 20 தரவரிசையில் கோலி முன்னேற்றம்… மீண்டும் முதல் பத்து இடங்களில்!

டி 20 தரவரிசையில் கோலி முன்னேற்றம்… மீண்டும் முதல் பத்து இடங்களில்!

டி 20 தரவரிசையில் கோலி முன்னேற்றம்… மீண்டும் முதல் பத்து இடங்களில்! இந்திய அணியின் வீரர் விராட் கோலி டி 20 கிரிக்கெட்டில் சமீபகாலமாக மிகச் சிறப்பாக விளையாடி வருகிறார். கடந்த 3 ஆண்டுகளாக தொடர்ந்து ரன் குவிக்க முடியாமல் தவித்து வந்த இந்திய அணியின் நட்சத்திர வீரர் கோலி, இப்போது மீண்டும் தன்னுடைய பார்முக்கு வந்துள்ளார். சமீபத்தில், டி 20 உலகக்கோப்பையில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் அவரின் இன்னிங்ஸே அதற்கு சாட்சி. அந்த போட்டியில் … Read more

45 பந்துக்கப்புறம் சந்திரமுகியா மாறுன கோலி… அஸ்வின் புகழாரம்!

45 பந்துக்கப்புறம் சந்திரமுகியா மாறுன கோலி… அஸ்வின் புகழாரம்!

45 பந்துக்கப்புறம் சந்திரமுகியா மாறுன கோலி… அஸ்வின் புகழாரம்! இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய கிரிக்கெட் போட்டி மிகவும் பரபரப்புடன் சென்று முடிந்தது. பாகிஸ்தானுக்கு எதிரான டி20 உலகக் கோப்பை சூப்பர் 12 போட்டியில் பாகிஸ்தானை நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்த முக்கியக் காரணமாக அமைந்த இந்திய வீரர் விராட் கோலியை பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் மூத்த ஆல்-ரவுண்டர் சோயப் மாலிக் பிரமித்து பாராட்டியுள்ளார். அக்டோபர் 23, ஞாயிற்றுக்கிழமை, கோஹ்லி தனது ஏ-கேமை வெளிப்படுத்தினார் மற்றும் … Read more