‘நான் இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்தால்….’ கோலிக்கு இதைதான் செய்வேன் – ரிக்கி பாண்டிங் கருத்து!

நான் இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்தால்…. கோலிக்கு இதைதான் செய்வேன் – ரிக்கி பாண்டிங் கருத்து! கிரிக்கெட் ரசிகர்கள் முதல் விமர்சகர்கள் வரை அனைவரும் இப்போது கவலைப்படுவது விராட் கோலியின் பார்ம் குறித்துதான். இந்திய அணியின் ஃபார்ம் குறித்து கிரிக்கெட் உலகில் உள்ள அனைவரும் பேச ஆரம்பித்துள்ளனர்.  கோஹ்லி கேப்டன் பதவியை ராஜினாமா செய்த நிலையில் தற்போது மோசமான ஃபார்மில் இருக்கிறார். இதனால் முன்னாள் வீரர்கள் மற்றும் வர்ணனையாளர்கள் அவர் மீது கடுமையான விமர்சனங்களை வைத்து வருகின்றனர். … Read more

“கோஹ்லியின் பிரச்சனையை என்னால் 20 நிமிடத்தில் சரிசெய்ய முடியும்…” முன்னாள் ஜாம்பவான் வீரர் கருத்து!

“கோஹ்லியின் பிரச்சனையை என்னால் 20 நிமிடத்தில் சரிசெய்ய முடியும்…” முன்னாள் ஜாம்பவான் வீரர் கருத்து! இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோஹ்லியின் ஃபார்ம் அவுட் தான் இப்போது உலக கிரிக்கெட்டின் ஹாட் டாப்பிக். இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கோஹ்லி கடந்த 2 ஆண்டுகளாக மோசமான ஆட்டத்திறனில் இருக்கிறார். அவர் சர்வதேச போட்டிகளில் சதமடித்து சில வருடங்கள் (100 இன்னிங்ஸ்களுக்கு மேல்) ஆகிவிட்டன. விரைவில் அவர் மீண்டும் பழைய கோலியாக திரும்பி வருவார் என்ற எதிர்பார்ப்பு … Read more

விராட் கோஹ்லியின் இடத்துக்கு பாதிப்பா?… கேப்டன் ரோஹித் ஷர்மா பகிர்ந்த கருத்து!

விராட் கோஹ்லியின் இடத்துக்கு பாதிப்பா?… கேப்டன் ரோஹித் ஷர்மா பகிர்ந்த கருத்து! விராட் கோஹ்லி அணியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளூர் போட்டிகளில் விளையாடி தன்னை நிரூபிக்க வேண்டும் என கருத்துகள் எழுந்துள்ளன. கடந்த 2 ஆண்டுகளாக விராட் கோலி மோசமான ஆட்டத்திறனில் இருக்கிறார். அவர் சர்வதேச போட்டிகளில் சதமடித்து சில வருடங்கள் ஆகிவிட்டன. விரைவில் அவர் மீண்டும் பழைய கோலியாக திரும்பி வருவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உள்ளது. இதற்கிடையில் முன்னாள் வீரர்கள் மற்றும் வர்ணனையாளர்கள் … Read more

“அவர் 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிறப்பான…” விராட் கோலி குறித்து கேப்டன் ரோஹித் ஷர்மா

“அவர் 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிறப்பான…” விராட் கோலி குறித்து கேப்டன் ரோஹித் ஷர்மா இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி தற்போது மோசமான ஃபார்மில் இருப்பதால் அவர் மீது விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றது நடந்து முடிந்த டெஸ்ட் போட்டியில் தோல்வியடைந்ததால் தொடர் சமன் ஆனது. அடுத்து இங்கிலாந்துக்கு எதிரான டி 20 தொடரில் விளையாடி 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து இன்று … Read more

விராட் கோலியை ட்ரோல் செய்யும் இங்கிலாந்து கிரிக்கெட் ரசிகர்கள்… என்ன காரணம்?

விராட் கோலியை ட்ரோல் செய்யும் இங்கிலாந்து கிரிக்கெட் ரசிகர்கள்… என்ன காரணம்? இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலியை சமூகவலைதளங்களில் ரசிகர்கள் பலரும் ட்ரோல் செய்து வருகின்றனர். இந்திய அணி கடந்த ஆண்டு இங்கிலாந்து சென்றபோது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக ஐந்தாவது டெஸ்ட் போட்டி நடக்கவில்லை. அந்த ஒரு போட்டி ஒரு ஆண்டு இடைவெளிக்குப் பின்னர் தற்போது இங்கிலாந்தில் நடந்து முடிந்துள்ளது. இந்த போட்டியில் … Read more

இங்கிலாந்துக்கு எதிரான டி 20 தொடரில் கோலி இல்லை… பிசிசிஐ வெளியிட்ட அணி… முழு விவரம்

இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று வடிவிலான போட்டிகளிலும் விளையாட உள்ளது. இந்திய அணி கடந்த ஆண்டு இங்கிலாந்து சென்றபோது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக ஐந்தாவது டெஸ்ட் போட்டி நடக்கவில்லை. அந்த ஒரு போட்டி ஒரு ஆண்டு இடைவெளிக்குப் பின்னர் தற்போது இங்கிலாந்தில் நடக்கிறது.  இந்த போட்டி இன்று மதியம் இந்திய நேரப்படி 2 மணிக்கு தொடங்கி நடந்து வருகிறது. கடந்த ஆண்டு நடந்த தொடருக்குப் … Read more

பிரபல கிரிக்கெட் வீரர் சார்பாக கொடுத்த நிவாரண நிதி இத்தனை கோடியா?

TN Govt Announces Corona Treatment Fee For Private Hospitals-News4 Tamil Online Tamil News

பிரபல கிரிக்கெட் வீரர் சார்பாக கொடுத்த நிவாரண நிதி இத்தனை கோடியா? கொரோனாவின் இரண்டாவது அலை இந்தியாவில் பெருமளவு பாதிப்புக்களை ஏற்படுத்தி வருகிறது.நாள்தோறும் ஏற்படும் இறப்புகளாலும், பொருளாதார நெருக்கடியாலும் மக்கள் என்ன செய்வதென்றே தெரியாமல் விழிபிதுங்கி போய் உள்ளனர். இந்நிலையில் சில நிறுவனங்கள் நிவாரண நிதியாகவும்,ஆக்சிஜன் சிலிண்டர்களாகவும், முதலமைச்சரிடம் தந்து கொண்டு இருக்கின்றன.முதலில் டி.வி.ஸ். நிறவனமும், ஓலா நிறுவனமும் ஆக்சிஜன் சிலிண்டர்களை தந்தது. அதனை தொடர்ந்து நடிகர் சூர்யா சிவகுமார் அவர்கள் அவரது குடும்பத்தின் சார்பாக முதல்வரிடம் … Read more

கோலி சின்ன பையன் என விமர்சனம் செய்த பாகிஸ்தான் வீரர்

சர்வதேச கிரிக்கெட்டில் 12 ஆண்டுகள் நிறைவு செய்த இந்திய அணியின் கேப்டன் கோலியை பற்றி புகழ்ந்து பேசிய பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர், பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர்களால் விமர்சிக்கப்பட்டார். இந்நிலையில் கோலியைப் புகழ்ந்ததற்காக அவர் மீது கோபப்படுவதற்கு முன்பு அவர்களின் புள்ளிவிவரங்களைப் பார்க்க வேண்டும் என்று கூறியிருந்தார். ஆரம்பத்தில் இவரை பார்க்கும் போது சிறுபிள்ளை போல இருந்தார் 2010 மற்றும் 2011 ஆம் ஆண்டுகளில் கோலி எங்கும் காணப்படவில்லை அவர் வட்டத்தின் ஒரு … Read more

விராட் கோலிக்கு இன்னும் இத்தனை சதங்கல்தான் உள்ளன

இந்திய அணி கேப்டன் விராட் கோலிக்கும், ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன் ஸ்டீவ் ஸ்மித்திற்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்நிலையில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிதான் தற்போதைய நிலையில் உலகின் தலைசிறந்த ஒருநாள் கிரிக்கெட் பேட்ஸ்மேன் என்று ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார். மேலும், இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்களான கேஎல் ராகுல், சஞ்சு சாம்சன் ஆகியோரை பாராட்டியுள்ளார். விராட் கோலி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 11,867 ரன்கள் அடித்துள்ளார். அதில் 43 சதங்கள் அடங்கும். சச்சின் சாதனையை தொட … Read more

ஐபிஎல் : ரோகித் ஷர்மாவை எதிர்க்கும் விராட் கோலி

கடந்த ஆண்டு இறுதியில் சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியது. இதனால் பல நாடுகளில் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது. மேலும் அனைத்து விதமான விளையாட்டு போட்டிகளும் தற்காலிகமாக தள்ளிவைக்கப்பட்டது. மேலும் கொரோனா வைரஸ் காரணமாக ஆண்டு தோறும் இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் தொடரும் தேதி தள்ளிவைக்கப்பட்டது. கொரோனாவின் தாக்கம் அதிகமானதால் ஐபிஎல் தொடர் நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்தது. இந்நிலையில் இந்திய கிரிக்கெட் நிர்வாகம் தொடர்ந்து முயற்சி செய்து இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் ஐக்கிய … Read more