அண்ணாமலை தனிப்பட்ட முறையில் ஊழல் பட்டியல் வெளியிட்டாரா அல்லது பாஜக கட்சி தலைவர் என்கிற முறையில் வெளியிட்டாரா?? – கேபி முனுசாமி கேள்வி!!

அண்ணாமலை தனிப்பட்ட முறையில் ஊழல் பட்டியல் வெளியிட்டாரா அல்லது பாஜக கட்சி தலைவர் என்கிற முறையில் வெளியிட்டாரா?? – கேபி முனுசாமி கேள்வி!! கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூரில் அதிமுக தண்ணீர் பந்தலை திறந்து வைத்த கே பி முனுசாமி செய்தியாளர்களை சந்தித்தார். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆட்சியில் இருந்த அனைத்து கட்சிகளின் சொத்து மற்றும் ஊழல் பட்டியல் வெளியிடுவேன் என தெரிவித்த கருத்திற்கு பதிலளித்த கே பி முனுசாமி . அண்ணாமலை திமுக ஆட்சியின் நிர்வாகிகள் … Read more

அதிமுக கட்சியில் இருந்து ஓ.பி.எஸ் நீக்கமா? இனி இடைக்கால பொது செயலாளர் ஈ.பி.எஸ்!

Remove OPS from AIADMK? Interim General Secretary EPS now!

அதிமுக கட்சியில் இருந்து ஓ.பி.எஸ் நீக்கமா? இனி இடைக்கால பொது செயலாளர் ஈ.பி.எஸ்! சென்னையில் நடந்த முடிந்த மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் ஒற்றை தலைமை ஏற்க வேண்டும் என்ற வேண்டுகோள் வந்தது. இந்த கோரிக்கை வந்த நாளிலிருந்து இபிஎஸ் ஓபிஎஸ் கிடையே பெரிய போர் ஒன்று நடந்து வருகிறது. ஒற்றை தலைமையை யார் ஏற்க போகிறார்கள் என்ற போட்டி இருவரிடமும் உள்ளது. பெரும் வாரியாக மாவட்ட செயலாளர்கள் அனைவரும் இபிஎஸ் பக்கமே ஆதரவு … Read more

அதிமுகவில் அதற்கு மட்டும் வாய்ப்பே இல்லை! திட்டவட்டமாக தெரிவித்த கேபி முனுசாமி!

அதிமுகவை கைப்பற்ற வேண்டும் என்று சசிகலா தீவிரமாக முயற்சிகளை மேற்கொண்டு வந்தாலும் அதிமுகவில் இருக்கக்கூடிய முக்கிய தலைவர்கள் அனைவரும் சசிகலா அதற்கு எதிராகவே இருக்கிறார்கள். இந்தநிலையில், சசிகலாவை மறுபடியும் கட்சியில் சேர்க்க கூடாது என்று ஒரு தெளிவான முடிவை ஏற்கனவே தலைமை கழக நிர்வாகிகள் எடுத்திருக்கிறார்கள், இதுகுறித்து அனைத்து மாவட்டங்களிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. சசிகலாவிற்கு ஆதரவாக செயல்பட்ட நிர்வாகிகளும் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டு இருக்கிறார்கள். ஆகவே சசிகலாவை மீண்டும் சேர்க்கும் கேள்விக்கே இடமில்லை என்று அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர் … Read more

மேகதாது அணை குறித்து கேபி முனுசாமி தெரிவித்த பரபரப்பு கருத்து!

கர்நாடக அரசு காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதில் மிகத் தீவிரமாக இருந்து வருகிறது. தமிழ்நாட்டில் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கி வருவது காவிரியாறு அந்த ஆற்றின் குறுக்கே அணை கட்டப்பட்டால் தமிழகத்தில் டெல்டா மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரத்தில் மிகப்பெரிய பின்னடைவு ஏற்படும் நெல் உற்பத்தி குறையும். மேகதாது ஆணையால் தமிழ்நாட்டிற்கு ஏற்படும் பாதிப்பை தமிழக அரசு கர்நாடக அரசிற்கு தொடர்ச்சியாக எடுத்து தெரிவித்தும் தன்னுடைய நிலையில் அந்த மாநில அரசு மிக உறுதியாக இருக்கிறது. … Read more

ஆடியோ லீக்கான விவகாரம்! விளக்கம் அளித்த அதிமுக!

அதிமுகவின் ஒரே ஒரு தொண்டர் கூட சசிகலாவிடம் உரையாற்றவில்லை அதிமுகவை சார்ந்தவர்களிடம் சசிகலா தான் பேசி வருகின்றார். சசிகலாவிடம் உரையாற்றியதாக சொல்லப்படும் நபர்கள் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை சேர்ந்தவர்கள், அதிமுகவில் குழப்பத்தை ஏற்படுத்துவதற்கு அவர்கள் முயற்சிக்கிறார்கள் என்று தெரிவித்திருக்கிறார் அதிமுகவின் முனுசாமி. சசிகலாவின் எந்த ஒரு எண்ணமும் இங்கே ஈடாகப்போவதில்லை சசிகலாவின் பேச்சுக்கு அதிமுகவைச் சேர்ந்தவர்கள் யாரும் இசை அளிக்க போவதில்லை. ஜெயலலிதாவின் ஆன்மா சாந்தி அடைய வேண்டும் என்றால் சசிகலாவின் குடும்பத்தைச் சார்ந்தவர்கள் அதிமுகவில் … Read more

அதிமுகவின் முக்கிய புள்ளிகள் எம்.பி பதவியை தூக்கி எறிந்த ரகசியம் இதுதானா?

சமீபத்தில் நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக சார்பாக வெற்றியடைந்த இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களும் தங்களுடைய மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து இருக்கிறார்கள். அதாவது கடந்த 2016ஆம் ஆண்டு தெரிவுசெய்யப்பட்ட கேபி முனுசாமி மற்றும் வைத்திலிங்கம் உள்ளிட்டோர் அவர்களுடைய பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்கள். சென்ற 2016ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அப்போது அமைச்சராக இருந்த வைத்திலிங்கம் ஒரத்தநாடு சட்டசபைத் தொகுதியில் தோல்வியை சந்தித்தார் அவருடைய ஆதரவாளர்கள் பலர் வெற்றி பெற்ற நிலையில், வைத்திலிங்கம் தோல்வி … Read more

“2021 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதுதான் அதிமுகவின் இலக்கு”:! ஓ.பி.எஸ் அதிமுக உறுப்பினர்களுக்கு அறிவுரை?

2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் அடுத்த முதல்வர் வேட்பாளர் யார் என்ற சர்ச்சை ஓடிக்கொண்டிருக்கிறது. இதற்க்கு அக்கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்தை தெரிவித்து வருகின்றனர். அடுத்த முதல்வரை எம்.எல்.ஏ.க்கள் கூடி தேர்வு செய்வார்கள் என்று அமைச்சர் செல்லூர் ராஜ் கூறுகின்றனர். அதற்கு பதில் அளிக்கும் விதமாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அவரது ட்விட்டர் பக்கத்தில் ‘எடப்பாடியார்தான் என்றும் முதல்வர்’ என்பது போல் பதிவிட்டார். அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் கருத்து கட்சியின் கருத்தல்ல என்று … Read more

வாசனுக்கு கட்டவுட்டு விஜயகாந்துக்கு கெட்டவுட்டு – கூட்டணியில் சலசலப்பு

கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது அதிமுக தலைமையில் பாமக தேமுதிக பாஜக தமாக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணியில் இடம் பெற்றிருந்தன. தேர்தல் முடிந்த பிறகும் அதிமுக தலைமையிலான இந்த கூட்டணி உள்ளாட்சி தேர்தலிலும் தொடர்ந்தது. மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்வு நடைபெற்றது அதில் அதிமுகவுக்கு இரண்டு உறுப்பினர்களும் பாமகவுக்கு ஒன்றும் தேர்வு செய்யப்பட்டது. தேமுதிக தரப்பில் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் அடுத்த முறை தங்களுக்கும் வாய்ப்பு வழங்கும்படி கேட்டுக் கொண்டிருந்தார். இந்த நிலையில் மாநிலங்களவையில் சில உறுப்பினர்களின் பதவிக்காலம் … Read more