எதெற்கெடுத்தாலும் கோபம் வருதா?! உங்க இதயத்திற்கு ஆப்பு! ஆய்வறிக்கை சொல்லும் அதிர்ச்சி செய்தி!
உங்களுக்கு ஏற்படும் அதிகப்படியான கோபத்தினால், உங்கள் இதயம் தான் பாதிப்படையும், முடிந்தவரை கோபத்தை கட்டுப்படுத்தி அமைதியாக இருக்க முயற்சி செய்யுங்கள் என்கிறது ஆராட்சி முடிவுகள். கொலம்பியா பல்கலைக்கழக இர்விங் மருத்துவ மையத்தின் ஆராய்ச்சியாளர்கள் நடத்திய புதிய ஆய்வின்படி, சில நிமிட கோபம், இரத்த நாளங்களின் ஆரோக்கியத்தை பராமரிக்க இன்றியமையாத எண்டோடெலியல் செல்களின் செயல்பாட்டை கணிசமாகக் குறைக்கும். சாலை பயணம், வீட்டில், அலுவலகத்தில் சண்டைகள் அல்லது போக்குவரத்தில் எரிச்சல் போன்றவை – நமது இரத்த நாளங்களை வரிசைப்படுத்தும் எண்டோடெலியல் … Read more