இந்த விஷயம் தெரிஞ்சா நீங்க இத பண்ண மாட்டீங்க!! என்னன்னு தெரிஞ்சுக்கோங்க!!
இந்த விஷயம் தெரிஞ்சா நீங்க இத பண்ண மாட்டீங்க!! என்னன்னு தெரிஞ்சுக்கோங்க!! இடம் உங்களிடம் ஒரு நாளைக்கு எத்தனை டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று கேட்டாள் நீங்கள் என்ன பதில் சொல்வீர்கள்? கட்டாயம் அனைவருமே 8 டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று தான் சொல்வீர்கள். ஆனால் அது உண்மை கிடையாது. நாம் வாழும் சூழ்நிலைகளைப் பொறுத்து நம் உடலுக்கு எவ்வளவு தண்ணீர் தேவைப்படும் என்ற அறிவியல் ஆராய்ச்சியில் கண்டு பிடித்துள்ளனர். உதாரணமாக நீங்கள் வெப்பத் … Read more