5 கோடிக்கு ஆசைப்பட்டு சிக்கலில் மாட்டிய மகேஷ் பாபு!.. அமலாக்கதுறை சம்மன் அனுப்பியதன் பின்னணி..

mahesh babu

Mahesh Babu: தெலுங்கில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் மகேஷ் பாபு. ஆந்திர திரையுலகம் இவரை பிரின்ஸ் அதாவது இளவரசன் என அழைக்கிறது. இவரின் அப்பா கிருஷ்ணா 70களில் பெரிய நடிகராக இருந்தார். எனவே, வாரிசு நடிகராக சினிமாவுக்கு வந்தவர்தான் மகேஷ் பாபு. பல ஹிட் படங்களில் நடித்திருக்கிறார். இவரின் ஒக்கடு படத்தை தமிழில் விஜய் நடித்து கில்லி என உருவாக்கினார்கள். விஜய் நடித்த போக்கிரி படம் கூட தெலுங்கில் மகேஷ் பாபு நடித்த படம்தான். தமிழில் … Read more

மகேஷ் பாபுவிற்கு அக்காவாகவோ அல்லது அண்ணியாகவோ நடிக்க வேண்டும்!!! நடிகையும் அமைச்சருமான ரோஜா பேட்டி!!!

மகேஷ் பாபுவிற்கு அக்காவாகவோ அல்லது அண்ணியாகவோ நடிக்க வேண்டும்!!! நடிகையும் அமைச்சருமான ரோஜா பேட்டி!!! பிரபல தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு அவர்களுக்கு அக்காவாகவோ அல்லது அண்ணி கதாப்பாத்திரத்திலோ நடிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது என்று பிரபல நடிகையும் அமைச்சருமான ரோஜா அவர்கள் கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் 1992ம் ஆண்டு வெளியான செம்பருத்தி என்ற திரைப்படம் மூலமாக நடிகையாக அறிமுகமானார். அதன் பின்னர் தொடர்ந்து சூரியன், உழைப்பாளி, வள்ளல், கூடி வாழ்ந்தால் கோடி நன்மை, என் … Read more

ராஜமௌலி – மகேஷ் பாபு கூட்டணியில் உருவாகும் படத்தின் அப்டேட்டை வெளியிட்ட ‘பாகுபலி’ பிரபலம் !

பிரபல இயக்குனரான எஸ்.எஸ்.ராஜமௌலியின் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ‘ஆர்ஆர்ஆர்’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று, உலகம் முழுவதும் திரைப்பட விழாக்கள் மற்றும் விருது விழாக்களில் கலக்கி வருகிறது. இந்த படத்தை தொடர்ந்து இயக்குனர் ராஜமௌலி, தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டாரான மகேஷ் பாபுவை வைத்து ஒரு ஜங்கிள் ஆக்‌ஷன்-சாகசப் படத்தை இயக்கவிருக்கிறார். இதுகுறித்து ஊடகங்களிலும் பல தகவல்கள் வெளியானது. இந்த படத்திற்க்கு இன்னும் அதிகாரபூர்வ தலைப்பு வைக்கப்படவில்லை, இப்படத்திற்கான கதையை பிரபல எழுத்தாளரும், இயக்குனர் ராஜமௌலியின் தந்தையுமான … Read more

மகேஷ் பாபு & ராஜமௌலி இணையும் புதிய படத்தின் கதாநாயகி இவரா? லேட்டஸ்ட் அப்டேட்!

மகேஷ் பாபு & ராஜமௌலி இணையும் புதிய படத்தின் கதாநாயகி இவரா? லேட்டஸ்ட் அப்டேட்! இயக்குனர் ராஜமௌலி அடுத்து மகேஷ் பாபுவை கதாநாயகனாக்கி ஒரு படத்தை இயக்க உள்ளார். பாகுபலி வெற்றிக்குப் பின்னர் ராஜமௌலி பல்நூறு கோடி ரூபாய் பட்ஜெட்டில் நடிகர்கள் ராம்சரண் மற்றும் ஜூனியர் என் டி ஆர் ஆகியோரை வைத்து இயக்கிய ஆர் ஆர் ஆர் திரைப்படம் மார்ச் மாதம் ரிலீஸாகி 1100 கோடி ரூபாய் வரை வசூலித்தது. இந்த படம் பின்னர் நெட்பிளிக்ஸில் … Read more

நடிகர் மகேஷ் பாபுவின் வீட்டில் நடந்த சோகம்… திரையுலகினர் அஞ்சலி!

நடிகர் மகேஷ் பாபுவின் வீட்டில் நடந்த சோகம்… திரையுலகினர் அஞ்சலி! பிரபல தெலுங்கு நடிகரான மகேஷ் பாபுவின் தாயார் இந்திரா தேவி உடல்நலக்குறைவு காரணமாக இயற்கை எய்தியுள்ளார். நடிகர் மகேஷ் பாபுவின் தாயார் இந்திராதேவி இன்று காலமானார். அவருக்கு வயது 70. அவர் உடல்நலக்குறைவுக்காக ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு, இன்று அதிகாலை 4 மணிக்கு இறந்தார். இந்திரா தேவி மூத்த நடிகர் கிருஷ்ணாவின் மனைவி. மகேஷ் பாபுவின் குடும்பத்தினர் வெளியிட்ட அறிக்கையின்படி, … Read more

விஜய் & மகேஷ்பாபு நடிப்பில் மணிரத்னம் இயக்க இருந்த ‘பொன்னியின் செல்வன்’…ரசிகர்கள் அறியாத தகவல்!

விஜய் & மகேஷ்பாபு நடிப்பில் மணிரத்னம் இயக்க இருந்த ‘பொன்னியின் செல்வன்’…ரசிகர்கள் அறியாத தகவல்! மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. இயக்குனர் மணிரத்னம் தன்னுடைய கனவுப் படைப்பாக உருவாக்கி வரும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் இந்திய சினிமாவின் பிரபல நடிகர் பட்டாளமே இணைந்துள்ளது. இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களாக விக்ரம், கார்த்தி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, பிரபு என மிகப்பெரிய … Read more

“உங்க நடிப்ப பத்தி பேச எனக்கு தகுதி இல்ல… “ விக்ரம் பார்த்து சூப்பர் ஸ்டார் நடிகர் பாராட்டு

  நடிகர் மகேஷ் பாபு விக்ரம் படத்தைப் பார்த்துவிட்டு படக்குழுவினர் அனைவரையும் பாராட்டியுள்ளார். இந்நிலையில் கடந்த நான்கு ஆண்டுகளில் அவர் படம் எதுவும் வெளியாகாத நிலையில் ஜூன் 3 ஆம் தேதி ‘விக்ரம்’ திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது.  கமலுடன் விஜய் சேதுபதி, பஹத் ஃபாசில் உள்ளிட்ட ஏராளமான நடிகர்கள் நடித்த விக்ரம் படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்க, அனிருத் இசையமைத்திருந்தார். வெளியானது முதல் இப்போது வரை வெற்றிகரமாக ஓடிவரும் விக்ரம் திரைப்படம் இதுவரை … Read more

இந்த படத்தில் இவர் வில்லனா? விளக்கமளித்த மேனேஜர்!

இந்த படத்தில் இவர் வில்லனா? விளக்கமளித்த மேனேஜர்! நடிகர் விக்ரம் நடிப்பில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியான படம் மகான். இந்த படத்தில் விக்ரமுடன் அவரது மகன் துருவ் விக்ரமும் இணைந்து நடித்து இருந்தார். கேங்ஸ்டர் கதையம்சம் கொண்ட படமாக விக்ரமின் இந்த மகான் திரைப்படம் உருவாகி இருந்தது. மகான் படத்தில் நடிகர் விக்ரம் எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். இதையடுத்து மகான் படத்தை தொடர்ந்து, மகேஷ் பாபுவின் அடுத்த படத்தில் விக்ரம் நடிக்க உள்ளதாக … Read more

மகேஷ்பாபுவின் சவாலுக்கு பதிலடி கொடுத்த இளையதளபதி!! 

தெலுங்கு சூப்பர்ஸ்டார் மகேஷ் பாபுவின் சவாலை ஏற்ற நடிகர் விஜய்,  தனது தோட்டத்தில் செடிகளை நடும் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். அண்மையில் தெலுங்கு சூப்பர்ஸ்டார் மகேஷ் பாபு, பிறந்தநாளை முன்னிட்டு நடிகர்கள் விஜய்,ஹாசனுக்கு செடி நடும் சவாலை விடுத்திருந்தார். தனது பிறந்தநாளில் இதைத் தவிர வேறு என்ன நல்ல காரியத்தை செய்வது என ட்வீட் போட்டுள்ள மகேஷ் பாபு, #GreenIndiaChallenge என்ற ஹாஷ்டேக்கை பதிவிட்டு, தனது தோட்டத்தில் செடி நடும் வீடியோவை வெளியிட்டு இருந்தார்.  மேலும், நடிகர்கள் விஜய், … Read more

நடிகை ஸ்ரீதிவ்யாவுக்கு முத்தம் கொடுத்த மகேஷ்பாபு : பிறந்தநாளில் சர்பிரைஸ்!

தெலுங்கு சினிமாவின் மாஸ் ஹீரோவும் மிகப்பெரிய வசூலை முதல் வாரத்திலேயே வழங்கும் முன்னணி நடிகர்களுள் ஒருவர் தான் மகேஷ்பாபு. தமிழில் பெரிய ஹிட் ஆன கில்லி, போக்கிரி போன்ற படங்களின் ஒரிஜினல் வெர்ஷனில் நடித்தது இவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்ரீதிவ்யா தமிழில் அறிமுகமாகி சிவகார்த்திகேயன், விஷால், கார்த்தி உள்ளிட்ட நடிகர்களுடன் ஜோடி போட்டு முன்னணி நடிகையாக வலம் வந்தவர். இவர் தமிழில் அதிக படங்களில் நடித்திருந்தாலும் தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் நடித்திருக்கிறார். மகேஷ்பாபு கடந்த … Read more