ரிசர்வ் வங்கி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! இந்த தேதிகளில் வங்கிகள் இயங்காது!
ரிசர்வ் வங்கி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! இந்த தேதிகளில் வங்கிகள் இயங்காது! ரிசர்வ் வங்கியானது மாதந்தோறும் அடுத்த மாதத்திற்கான விடுமுறை நாட்களில் பட்டியலிட்டு வெளியிடும் அந்த வகையில் அந்தந்த மாநிலத்திற்கு ஏற்ப பண்டிகைகள் கொண்டாடப்படுவதுயொட்டி விடுமுறை நாட்கள் விடப்படும். அந்த வகையில் நாடு முழுவதில் உள்ள வங்கிகளில் விடுமுறை பட்டியலை மாதத்தின் முந்தைய மாதத்திற்கு இறுதி நாளில் ரிசர்வ் வங்கியானது வெளியிடும். அதன் அடிப்படையில் மார்ச் மாதத்திற்கான விடுமுறை பட்டியலை வெளியிட்டது. அதாவது இந்த மாதத்தில் வார … Read more