வேற லெவலில் ஆல் ரவுண்டராக மாறிய யோகிபாபு!! ஜாவான் படத்திற்காக வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா??

Yogi Babu has become an all rounder at another level!! Do you know how much salary was taken for the film Jawaan??

வேற லெவலில்  ஆல் ரவுண்டராக மாறிய யோகிபாபு!! ஜாவான் படத்திற்காக வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?? இப்பொழுது நகைசுவை நடிகாரக தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர்தான் யோகி பாபு.தனது நகைச்சுவை நடிப்பால் பல ரசிகர்களை தனது பக்கம் ஈர்த்து வைத்துள்ளார். தற்பொழுது ஒரு படத்திற்காக யோகி பாபுவை தேர்ந்தெடுத்த பின்னர்தான்  கதாநாயகன்,கதாநாயகியை தேர்தேடுகின்றனர் இயக்குனர்கள். ஆரம்பத்தில்  சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்தாலும் இப்பொழுது இவர் இல்லாத தமிழ் சினிமா படங்களே இல்லை என்ற … Read more

90-ஸில் கலக்கிய யமஹா RX 100 மீண்டும் வருகிறது… பைக் பிரியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி

யமஹா நிறுவனத்தின் RX 100 இருசக்கர வாகனம் மீண்டும் சந்தைக்கு வர உள்ளது. யமஹா நிறுவனத்தின் புகழ்பெற்ற இரு சக்கரவாகனங்களில் ஒன்று RX 100. 2 ஸ்ட்ரோக் இன்ஜின் வண்டியான இது இந்தியாவில் 90 களில் மிகவும் பிரபலமாக இருந்தது. அதற்கு முக்கியக் காரணம் அந்த வண்டியின் சத்தம். ஆனால் சுற்று சூழல் காரணமாக 90 களில் இந்த வண்டி முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. ஆனாலும் பலரும் இந்த வண்டியை மாடிஃபை செய்து இப்போதும் பயன்படுத்தி வருகின்றனர். இப்போதும் … Read more

கோயம்பேடு மார்க்கெட் இன்று திறக்க போகிறதா? மகிழ்ச்சியில் வியாபாரிகள்!

கொரோனா காரணமாக கோயம்பேடு காய்கறி கடை, மலர் சந்தை கடந்த மே மாதம் ஐந்தாம் தேதி முதல் மூடப்பட்டுள்ளது. பூந்தமல்லி அருகே உள்ள தமிழிசையில் தற்காலிக சந்தை திறக்கப்பட்டு வியாபாரம் செய்ய தமிழக அரசு உத்தரவிட்டது. தமிழிசை சந்தையில் போதிய வசதிகள் இல்லாததால் வியாபாரிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி கொண்டிருந்தனர். தற்போது தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டு இருப்பதால் கோயம்பேடு சந்தையையும் திறக்க வேண்டும் என்று வியாபாரிகள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். இதனையடுத்து கோயம்பேடு சந்தை செப்டம்பர் … Read more

நாங்க எப்பவுமே இப்படித்தான்.! சீனாவில் மீண்டும் தொடங்கிய பாரம்பரிய உணவுமுறை! நாய்கறி அமோக விற்பனை.!!

நாங்க எப்பவுமே இப்படித்தான்.! சீனாவில் மீண்டும் தொடங்கிய பாரம்பரிய உணவுமுறை! நாய்கறி அமோக விற்பனை.!! கொரோனா ஆபத்தினால் சில மாதங்களாக தடைபட்டிருந்த சீனா தற்போது அதிலிருந்து மீண்டு வழக்கம்போல களைகட்டத் தொடங்கி இருக்கிறது. இதனால் சீன மார்க்கெட்டுகளில் நாய், பாம்பு, தேள் மேலும் பல்வேறு இறைச்சி சார்ந்த உணவுகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறுது. சீனாவின் வூகான் மாகாணத்தில் உருவான கொரோனா வைரஸ் வெளிநாட்டினர் மூலம் உலக நாடுகளுக்கும் பரவி பலாயிரம் உயிர் இழப்புகளை ஏற்படுத்தியது. குறிப்பாக இத்தாலியில் … Read more

இன்று தங்கம் விலை உயர்வு!

இன்று தங்கம் விலை உயர்வு! தங்கத்தின் மீதான முதலீடு என்பது இந்திய அளவில் நம்பிக்கையாகவும் பாதுகாப்பாகவும் கருதுகின்றனர். மேலும் சாமானிய மக்கள் முதல் மேல்தட்டு மக்கள் வரை தங்கத்தில் தான் முதலீடு செய்கின்றனர். உலக அளவில் தங்கத்தில் முதலீடு செய்வதில் இந்தியா முக்கிய பங்கில் உள்ளது. எனவே நாள் தோறும் தங்க ஏற்ற இரக்கம் அனைவராலும் உற்று நோக்க படுகிறது. அந்த வகையில் இன்றைய தங்கத்தின் விலை வருமாறு:ஆபரண தங்கம் 22 caratகிராம் ஒன்றுக்கு நேற்றைய விலையை … Read more