வரதட்சணை வேண்டாம் என்றுக் கூறிய மணமகன்! மணப்பெண் அணிந்திருந்த நகைகளைப் பெண் வீட்டாரிடமே ஒப்படைத்தார்!
வரதட்சணை வேண்டாம் என்றுக் கூறிய மணமகன்! மணப்பெண் அணிந்திருந்த நகைகளைப் பெண் வீட்டாரிடமே ஒப்படைத்தார்! ஆலப்புழா என்னும் மாவட்டம் நூரநாடு என்ற இடத்தை சேர்ந்தவர் சதீஷ்,அவரது வயது (28) நாதஸ்வர இசைக்கலைஞர். ஆலப்புழா சேர்ந்த ராஜேந்திரன் என்பவரது மகள் சுருதி வயது (21). சதீஷ் மற்றும் சுருதிக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. நிச்சயத்தின் போதே மணமகன் சதீஷ் பெண் வீட்டாரிடம் தனக்கு வரதட்சணை ஏதும் வேண்டாம் என கூறியிருந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் அங்கு உள்ள ஒரு … Read more