தலை முடியை தொட்டாலே வேரோடு வருகிறதா? அப்போ “வெந்தயம் + அரிசி” இருந்தால் உடனடி ரிசல்ட் கிடைக்கும்!!
தலை முடியை தொட்டாலே வேரோடு வருகிறதா? அப்போ “வெந்தயம் + அரிசி” இருந்தால் உடனடி ரிசல்ட் கிடைக்கும்!! கீழே கொடுக்கப்பட்டுள்ள சீரம் பயன்படுத்தி வந்தால் தலை முடி உதிர்விற்கு நிரந்தர தீர்வு கிடைக்கும். தேவையான பொருட்கள்:- 1)வெந்தயம் 2)அரிசி 3)கற்றாழை 4)கறிவேப்பிலை செய்முறை:- ஒரு கிண்ணத்தில் ஒரு கொத்து கறிவேப்பிலை,ஒரு தேக்கரண்டி வெந்தயம்,ஒரு தேக்கரண்டி அரிசி மற்றும் 3 கற்றாழை துண்டுகளை சேர்க்கவும்.பிறகு அதில் ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி ஒரு இரவு முழுவதும் ஊற விடவும். … Read more