மலச்சிக்கல்? வயிற்றில் தேங்கி கிடக்கும் மலங்கள் அனைத்தையும் நிமிடத்தில் வெளியேற்றும் அதிசய பானம்!!
மலச்சிக்கல்? வயிற்றில் தேங்கி கிடக்கும் மலங்கள் அனைத்தையும் நிமிடத்தில் வெளியேற்றும் அதிசய பானம்!! நம்மில் பலர் காலைக்கடனை சரியாக முடிக்காமல் அதை அடக்கி வைத்து வருவதனால் மலச்சிக்கல் பாதிப்பால் அவதிப்படுகிறோம்.இதனால் உடலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு உடல் ஆரோக்கியம் கெட்டு விடுகிறது. இதை சரி செய்ய முறையான இயற்கை வழிகளை தேர்ந்தெடுத்து அதை பாலோ செய்வதன் மூலம் விரைவில் அந்த பாதிப்பில் இருந்து தப்ப முடியும். தேவையான பொருட்கள்:- *விளக்கு எண்ணெய் – 1 தேக்கரண்டி *பெருஞ்சீரகம் … Read more