கர்ப்பப்பை நீர்க்கட்டி பிரச்சனையால் குழந்தையின்மையா?? இந்த உணவு முறை பாலோ பண்ணுங்க அடுத்த மாதமே கர்ப்பம் தான்!!
பெண்களுக்கு ஏற்படும் கருப்பை நீர்க்கட்டி பிரச்சனை! தப்பிக்க இதை எல்லாம் சாப்பிடனும். பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளுள் கருப்பை நீர்கட்டி பிரச்சனையும் ஒன்று. பல சிறிய நீர் நிரம்பிய கட்டிகள் கருப்பையில் உருவாவதையே நீர்க்கட்டி என்கிறோம். இதை பாலி சிஸ்டிக் ஓவரியன் சின்றோம் என்று அழைக்கிறார்கள். பெரும்பாலும் ஏற்படும் குழந்தையின்மை பிரச்சனைக்கு இந்த நீர்க்கட்டிகளும் ஒரு காரணம் ஆகும். பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாயும் இந்த நீர்க்கட்டியும் ஒன்றுக்கொன்று நெருங்கிய தொடர்புடையவை. இந்த கர்பப்பை நீர்க்கட்டிகளை சாதாரணமாக எடுத்துக் கொண்டு … Read more