சமூக வலைதள அடிமைகளாக மாறிப்போன இந்தியர்கள்!! ஆய்வில் வெளிவந்த அதிர்ச்சி!!

சமூக வலைதள அடிமைகளாக மாறிப்போன இந்தியர்கள்!! ஆய்வில் வெளிவந்த அதிர்ச்சி!! நாம் இருக்கும் இடத்தில் இருந்து உலகின் மூலை முடுக்கில் நடக்கும் நிகழ்வை அறியும் இன்றைய அளவிற்கு டெக்னலாஜி வளர்ந்து விட்டது. நவீன கால உலகை மொபைல் என்ற எலக்ட்ரானிக் பொருள் நம் உள்ளங்கையில் அடக்கி விட்டது. நாம் தினந்தோறும் பயன்படுத்தி வரும் சோசியல் மீடியா செயலிகளான எக்ஸ்,மெட்டா, யூடியூப், வாட்ஸ்அப் உள்ளிட்டவைகள் நம் கருத்தை பகிரவும், மற்றவர்கள் கருத்தை தெரிந்து கொள்ளவும் பெரிதும் உதயவியாக இருக்கிறது. … Read more

நிறுவனங்கள் தொடர்ந்து எடுத்து வரும் ஊழியர்கள் பணி நீக்கம் முடிவு! அதில் வால்ட் டிஸ்னியும் சேர்ந்துள்ளது!

companies-continue-to-take-the-decision-to-fire-employees-that-includes-walt-disney

நிறுவனங்கள் தொடர்ந்து எடுத்து வரும் ஊழியர்கள் பணி நீக்கம் முடிவு! அதில் வால்ட் டிஸ்னியும் சேர்ந்துள்ளது! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் இருந்து வந்தது. அதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்தது. தொழில் நிறுவனங்களும் முடங்கியது. கடந்த இரண்டு ஆண்டுகளாக ஏற்பட்ட பொருளாதார சூழல் காரணமாக டுவிட்டர், மெட்டா போன்ற நிறுவனங்கள் தங்களின் ஊழியர்களின் பெரும்பாலானவர்களை பணி நீக்கம் செய்தது. மேலும் நடப்பாண்டில் முதலிலேயே அமேசான் மைக்ரோசாப்ட் போன்ற பல்வேறு நிறுவனங்கள் பல்லாயிரக்கணக்கான ஊழியர்களை … Read more

பேஸ்புக் நிறுவன பங்குகள் கடும் வீழ்ச்சி… மார்க் ஸூக்கர்பர்க்கின் தற்போதைய நிலை

பேஸ்புக் நிறுவன பங்குகள் கடும் வீழ்ச்சி… மார்க் ஸூக்கர்பர்க்கின் தற்போதைய நிலை தனது சொத்து மதிப்பு கடந்த சில ஆண்டுகளாக கடுமையாக வீழ்ந்ததை அடுத்து மார்க் ஸூக்கர்பெர்க் அமெரிக்காவின் முதல் 10 பணக்காரர்கள் வரிசையில் இருந்து வெளியேறியுள்ளார். மெட்டா (பேஸ்புக்கின் தாய் நிறுவனம்) நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் அமெரிக்காவின் முதல் 10 பணக்காரர்களின் பட்டியலில் தற்போது இல்லை. 2021 இல் $97 பில்லியனில் இருந்து 2022 இல் $67.3 பில்லியனாக அவரது … Read more

எச்சரிக்கை:! வாட்ஸ் அப்பை உடனே அப்டேட் செய்யுங்கள்:! மெட்டா நிறுவனம் அறிவுறுத்தல்!

எச்சரிக்கை:! வாட்ஸ் அப்பை உடனே அப்டேட் செய்யுங்கள்:! மெட்டா நிறுவனம் அறிவுறுத்தல்! தற்போது இருக்கும் பழைய வெர்ஷன் வாட்ஸ் அப்பை உடனடியாக அப்டேட் செய்யுமாறு மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கான காரணம் வாட்ஸ் அப்பின் பழைய வர்ஷனில் பக்(Bug) கண்டுபிடிக்கப் பட்டுள்ளதாகவும் இதன் மூலம் வாட்ஸ் அப் ஹேக் செய்யப்பட்டு தனிப்பட்ட பயனாளர்களின் விவரங்கள் திருடக்கூடும் என்றும் மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.தற்போது இந்த பக்-யை சரி செய்து புதிய வெர்ஷன் அப்டேட் செய்துள்ளதாகவும் இதனை ப்ளே ஸ்டோரில் … Read more

Breaking: பேஸ்புக்கின் பெயரை மாற்றிய நிறுவனம்.!! இனி இந்த பெயர் தான்.?

பேஸ்புக்கின் பெயரை அதன் தலைமை செயல் அதிகாரி மார்க் ஜூக்கர்பர்க் மாற்றியுள்ளார். அன்றாட வாழ்க்கையில் பொதுமக்கள் தற்போது செல் போன்களை பயன்படுத்துவது வழக்கமாகியுள்ளது. அதேபோல், வாட்ஸ்அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதள செயலிகளையும் அனைவரும் பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக, பேஸ்புக் சமூக வலைதளைதளகளின் ராஜாவாக திகழ்கிறது. இந்த செயலிகளின் மூலமாக அன்றாட உரையாடல்கள், முக்கியமான தகவல்கள் மற்றும் பொழுதுபோக்கு இதன் மூலம் பகிர்ந்து வருகின்றனர். தற்போது, இந்த செயலிகளுக்கு சிலர் அடிமையாகவே மாறிவிட்டனர். அந்த வகையில், … Read more